தனது மகளுக்கு தலை துவட்டி விடும் சூரி.. அப்பா மகள் Cute Bond வீடியோ | Actor Soori

பரோட்டா சூரி என்றால் தெரியாத ஆட்களே இருக்க முடியாது. வெண்ணிலா கபடி குழு படத்தில் பரோட்டா சாப்பிடும் போட்டி சீன் மூலம் தமிழ் சினிமாவில் உச்சம் அடைந்தவர். அந்த காட்சியை பார்க்கும் பலருக்கும் பரோட்டா உண்ண வேண்டும் என்று ஆசை வரும் அளவுக்கு நடித்து இருப்பார் சூரி. அதன் பிறகு தொடர்ச்சியாக இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது. ஆனால் அதை அவர் தக்கவைத்து கொள்ளவில்லை என்பதே உண்மை. பழைய காமெடிகளும், மோசமான பஞ்ச் டயலாக்களும் சூரியின் படவாய்ப்புகளை குறைத்து விட்டது என்றே கூறலாம்.

கட்டாயம் படிக்கவும்  அக்கா உன்கூட வீடியோ பண்ணேன் வந்தேன் பாரு...தம்பிய இப்படியா பண்ணுவீங்க நிவேதா தாமஸ்...பாவம்ங்க அவரு

தனது மகளுக்கு தலை துவட்டி விடும் சூரி.. அப்பா மகள் Cute Bond வீடியோ | Actor Soori 1

விளம்பரம்

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. அவருக்கு பிறகு வந்த யோகிபாபு இன்று தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களும் டாப்பில் உள்ளார். சமீபத்தில் வெளியான அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் இணைந்து பச்சை கிளி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். பிக் பாஸ் சீசன் 3 யின் டைட்டில் வின்னர் முகேன் ராவ் உடன் இணைந்து வேலன் என்ற படத்திலும் நடித்து வருகிறார். Youtube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7

தனது மகளுக்கு தலை துவட்டி விடும் சூரி.. அப்பா மகள் Cute Bond வீடியோ | Actor Soori 2

விளம்பரம்

தற்போது சூரி தனது மகளுக்கு தலை துவட்டி விடுவது போன்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதில் அவர் மகளிர் தின வாழ்த்தாக “என்ன பெத்த தாய்க்கும், நான் பெத்த தாய்க்கும் மற்றும் எல்லா தாய்மார்களுக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார். அந்த அழகிய வீடியோவை நீங்களும் காண..Watch the Below Video..

கட்டாயம் படிக்கவும்  வெறித்தனமாக WORK OUT செய்து அனைவரையும் அதிர்ச்சியாக்கிய BIGGBOSS ஷிவானி

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment