புகழுக்கு வாழை இலையில் ராஜ விருந்து கொடுத்த கிரிக்கெட் வீரர் நடராஜன் | Pugazh

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் காமெடியனாக அறிமுகமாகி பின்னர் குக் வித் கோமாளிக்கு சென்றவர் தான் பரட்டை புகழ். சிறு வாய்ப்பு கிடைத்தாலும் அதில் தன்னுடைய முழு திறமையை காட்டி இன்று இவ்வளவு உயர்த்தை அடைந்துள்ளார் என்று சொன்னால் அது மிகையில்லை. இவர் விஜய் டிவியில் ஏற்கனவே இருந்திருந்தாலும் , குக்கு வித் கோமாளி மூலம் தான் இவருக்கென தனி ரசிகர் கூட்டமே அமைந்தது. இவரது முக பாவனைக்கும், இவரது உடல்மொழிக்கும், கவுண்ட்டர்களுக்கும் சிரிக்காத ஆட்களே இருக்கமுடியாது. தற்போது இவர் பல முன்னணி நடிகர்களுடன் படங்களில் நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்
தலைவா! தலைவான்னு கத்திய ரசிகர்கள்... நீங்க இல்லைன்னா நான் இல்லை.. உணர்ச்சி வசப்பட்ட புகழ்...!

புகழுக்கு வாழை இலையில் ராஜ விருந்து கொடுத்த கிரிக்கெட் வீரர் நடராஜன் | Pugazh 1

விளம்பரம்

இவர் தன்னுடைய குக்கு வித் கோமாளி நண்பர் அஷ்வினுடன் சேர்ந்து என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தில் நடித்தார். அதோடு முக்கியமாக தல அஜித்தின் வலிமை படத்தில் நடித்துள்ளார். வருகின்ற 10ம் தேதி வெளியாகவுள்ள சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் சூரியுடன் இணைந்து நடித்துள்ளார்.கூடிய விரைவில் அனைத்து படங்களும் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படங்களில் படு பிசியாக இருக்கும் போது அவ்வப்போது சில சில காமெடி வீடியோக்களும் தனது சமூக வலைதள கணக்குகளில் பதிவு செய்து வருகிறார்!

கட்டாயம் படிக்கவும்
MGR Magan - Official Trailer | Deepavali Special

புகழுக்கு வாழை இலையில் ராஜ விருந்து கொடுத்த கிரிக்கெட் வீரர் நடராஜன் | Pugazh 2

விளம்பரம்

அந்த வகையில் இன்று அவர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர் தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு பிரியாணி விருந்து நடக்கிறது. அவர்களுக்கு நடராஜனே உணவு பரிமாறுகிறார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below Video..

கட்டாயம் படிக்கவும்
How Boys Eat vs How Girls Eat....ஸ்ரேயாவை பங்கமாக கலாய்த்த சித்து..| Siddhu Shreya

விளம்பரம்

உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment