அச்சச்சோ..அம்மாவுடன் விளையாடும் பொழுது கீழே விழுந்த AILA..எழுந்து செம்ம அடி ஆல்யாவுக்கு | ALYA MANASA VLOGS

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி தொடரில் கதாநாயகி மற்றும் கதாநாயகனாக நடித்து பிரபலமாகியவர்கள் ஆல்யா மற்றும் சஞ்சீவ்.ராஜா ராணி என்று கூறினாலே நமது மனதில் முதலில் நினைவுக்கு வருவது இந்த ஜோடிகள் தான். சஞ்சீவ் முன்னதாக திரைப்படங்களில் நடித்து வந்தார்.இவர் முதன் முதலில் குளிர் 100 டிகிரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமாகினார்.பின்னர் ராஜா ராணி நாடகத்தில் வாய்ப்பு கிடைக்கவே அதனை சரியாக பயன்படுத்தி கொண்டு நடித்து மக்களை கவர்ந்தார்.இந்த ராஜா ராணி நாடகத்தின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் ஆல்யா.ஆரம்பத்தில் இருவரும் நட்பாக பழக இறுதியில் நட்பு காதலாக மாறி கல்யாணத்தில் முடிந்தது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சித்தார்த்துக்கும் அஞ்சனாவுக்கும் திருமணம் செய்ய கதிர் போடும் திட்டம்.. எதிர்நீச்சல் ப்ரோமோ

அச்சச்சோ..அம்மாவுடன் விளையாடும் பொழுது கீழே விழுந்த AILA..எழுந்து செம்ம அடி ஆல்யாவுக்கு | ALYA MANASA VLOGS 1

விளம்பரம்

இவர்களுக்கு ஏற்கனவே ஐலா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளது.தற்போது இரண்டாவது ஆல்யாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.இதனால் இருவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.இவர்கள் தங்களது இனிமையான நேரங்களை மகன் மற்றும் மகள் உடன் செலவழித்து கொண்டு வருகின்றனர்.இருவரும் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்துக்கொண்டு அதில் அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் செலவு செய்யும் நேரத்தினை வீடியோவாக பதிவிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.தற்போது இன்று புதிய வீடியோவை வெளியிட்டுள்ளனர்.இந்த வீடியோவும் வழக்கம் போல் அவர்களது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கரிகாலனுடன் பயங்கர சண்டையிடும் சக்தி... எதிர்நீச்சல் ப்ரோமோ

அச்சச்சோ..அம்மாவுடன் விளையாடும் பொழுது கீழே விழுந்த AILA..எழுந்து செம்ம அடி ஆல்யாவுக்கு | ALYA MANASA VLOGS 2

விளம்பரம்

இன்று இவர்கள் தங்கள் யூடியூப் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளனர்.இதில் ஐலா அம்மாவுடன் விளையாடும் பொழுது வண்டியில் இருந்து கீழே விழுந்து விடுகிறார். விழுந்ததால் அவருக்கு கோபம் வரவே அம்மாவை சென்று அடித்து வண்டியெல்லாம் தள்ளி விட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் ஐலா கோபப்படுவது கூட அழகாகத்தான் உள்ளதாக தெரிவித்து வீடியோவுக்கு லைக்குகளை அள்ளிக்குவித்து வருகின்றனர்.மேலும் அடிக்கடி வீடியோ போடுங்கள்,உங்கள் குடும்பத்தினை பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக உள்ளதாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்

கட்டாயம் படிக்கவும்  உள்ளே வந்த கரிகாலன்.. கரிகாலனை தூக்க PLAN போட்ட கதிர்... எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : SANJIEV & ALYA

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment