CWC பரத் ,சக்தியுடன் சேர்ந்து போட்ட குத்தாட்டம்…ULTIMATEயா பரத்

விளம்பரம்
விளம்பரம்

கேரளாவை சேர்ந்த பரத். சூப்பர் சிங்கர் சீசன் 4 மூலம் போட்டியாளராக சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகினார்.பல பாடல்களை பாடி நடுவர்களை மட்டுமில்லாமல் மக்களையும் கவர்ந்தார்.இவர் மேடையில் ஒவ்வொரு பாடலை பாடும் பொழுது இவருக்கான ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டே செல்கிறது தனது வசீகர குரலால் ரசிகர்களை கட்டிபோட்டுள்ளார் பரத்.சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இவர் செய்யும் கலாட்டாவிற்கு அளவே இல்லை.எத்தனை பேர் இவரை கலாய்த்தாலும் நின்ற இடத்தில் இருந்து வாங்குவார்.இதனால் மக்களை சிரிக்க வைத்து நல்ல வரவேற்பினை பெற்றார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அம்மா பிறந்தநாளுக்கு குழந்தைகளுக்கு உணவு வழங்கிய ஷ்ரேயா சித்து

CWC பரத் ,சக்தியுடன் சேர்ந்து போட்ட குத்தாட்டம்...ULTIMATEயா பரத் 1

விளம்பரம்

இவரை போன்ற ஒருவர் தான் தேவை என குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சிக்கு கோமாளியாக இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.இதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட இவர் இந்த நிகழ்ச்சியில் களம் இறங்கி அசத்தினார்.இந்த நிகழ்ச்சியில் முதல் வார எபிசோடுகளில் நெட்டிசன்கள் பரத்தை அதிகளவு வசை பாடினர்.சிலர் திட்டியும் வந்தனர்.ஆனால் எதை பற்றியும் கவலை இல்லாமல்,நான் செய்வதை செய்துகொண்டு தான் இருப்பேன் என தற்போது நகைச்சுவையில் பலரையும் சிரிக்க வைத்து சிறந்த கோமாளியாக வலம் வந்தார்.

கட்டாயம் படிக்கவும்  உயிரை துச்சமாக நினைத்து நடனமாடிய அமீர் மற்றும் பாவனியால் பதறிப்போன ரம்யாகிருஷ்ணன்

CWC பரத் ,சக்தியுடன் சேர்ந்து போட்ட குத்தாட்டம்...ULTIMATEயா பரத் 2

விளம்பரம்

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தனது தம்பியுடன் ரீல்ஸ் வீடியோ செய்து ரசிகர்களை மகிழ்வித்து வருவார்.இவர் வீடியோ அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருவதால் தொடர்ந்து வீடியோ பதிவிட்டு வருகிறார் .தற்போது இவர் மற்றும் இவரதுதம்பியும் சேர்ந்து குக் வித் கோமாளி சக்தியுடன் இணைந்து காதல் வளர்த்தேன் என்ற சிம்பு பாட்டுக்கு குத்தாட்டம் போட்டுள்ளனர்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது,இதனை பார்த்த ரசிகர்கள் உங்க தம்பி நடிப்பு சூப்பர் என கமெண்ட் தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  பறை இசைக்கு மரண ஆட்டம் போட்ட CWC CHEF தாமு...

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment