The Indian Times

மகனுக்கு முடிவெட்டுறதுக்குள்ள ஆல்யா மானசா படுற பாடு இருக்கே… ஐயோ பாவம்ங்க ஆல்யா மானசா

ராஜா ராணி தொடரில் கதாநாயகியாக நடித்து அறிமுகம் ஆகியவர் ஆல்யா மானசா.இந்த தொடரின் மூலம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவாகியது.இவர் இந்த நாடகத்தில் கதாநாயகனாக நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார்.இவருக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளது. தற்போது ஆல்யா தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

முதல் குழந்தை பிறந்த பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு ராஜா ராணி சீரியல் 2 ஆம் பாகத்தில் நடிக்க தொடங்கினார்.பின்னர் இரண்டாவது முறை கர்ப்பம் ஆகியதால் அந்த நாடகத்தில் இருந்து வெளியேறினார்.தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்பு உடல் எடையை முற்றிலும் குறைத்துள்ளார் ஆல்யா மேலும் புதிய இனியா என்ற சீரியல் ஒன்றில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.இந்த புதிய சீரியல் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. ஆல்யாவின் பிற சீரியல்களை போலவே இந்த சீரியலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவர் யூடியூப் சேனல் தொடங்கி அதிலும் வீடியோ பதிவிட்டு ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறார்,இவரின் வீடியோவை பார்ப்பதற்கே பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அந்தளவிற்கு தனது ரசிகர்களை கவர்ந்து வைத்துள்ளார் ஆல்யா.இவர் தனது மகனுக்கு முடிவெட்ட கடைக்கு கூட்டி சென்று படாதபாடு பட்டுள்ளார்.இதனை வீடியோவாக எடுத்து யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் அர்ஷ் செய்யும் குறும்பை ரசித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

Embed video credits : SANJIEV AND ALYA

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in