நட்சத்திராவை பங்கமாக கலாய்த்த கயல் சைத்ரா… நட்சத்திராவுக்கே சிரிப்பு தாங்க முடியலை

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் நாடகத்தில் கதாநாயகியாக நடிப்பவர் சைத்ரா.இந்த நாடகத்தின் மூலம் இவர் பல குடும்பங்களுடன் இணைந்துள்ளார்.இவரை பலரும் தங்கள் குடும்பத்தில் ஒரு பெண்ணாக தான் பார்த்து வருகிறார்கள்.அந்த அளவிற்கு சைத்ராவின் நடிப்பு அமைந்துள்ளது.கன்னட சின்னத்திரையில் பணியாற்றி வந்த இவர் முதன்முதலில் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய யாரடி நீ மோகினி என்ற தொடரில் வில்லியாக நடித்து அறிமுகம் ஆகினார்.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக கலக்கும் குக் வித் கோமாளி கெமி

நட்சத்திராவை பங்கமாக கலாய்த்த கயல் சைத்ரா... நட்சத்திராவுக்கே சிரிப்பு தாங்க முடியலை 1

விளம்பரம்

வில்லியாகவும் நடித்து கதாநாயகியாகவும் நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்ற ஒருவர் இவர் தான்.அதனை தொடர்ந்து படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.அண்மையில் அஜித்குமார் நடிப்பில் வெளியாகிய வலிமை படத்திலும் இவர் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இவர் அடிக்கடி ரீல்ஸ் வீடியோ பதிவிட்டு ரசிகர்களை கவர்வது வழக்கம்.அந்த வகையில் புதியதாக இவர் வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோவிற்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.இவர் ரீல்ஸ் வீடியோவை காண்பதற்கே இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது

கட்டாயம் படிக்கவும்  சேலை! தலைநிறைய மல்லிப்பூ... கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணி தனம்

நட்சத்திராவை பங்கமாக கலாய்த்த கயல் சைத்ரா... நட்சத்திராவுக்கே சிரிப்பு தாங்க முடியலை 2

விளம்பரம்

இவரும் சீரியல் நடிகை நட்சத்திராவும் நெருங்கிய தோழிகள்.இருவரும் அடிக்கடி சந்தித்து வெளியிடும் வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.தற்போது நட்சத்திராவை சைத்ரா பங்கமாக கலாய்த்துள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.மேலும் சைத்ரா செம்மையா நட்சத்திராவை கலாய்ச்சிட்டிங்க சூப்பர் என கருத்துக்களை கூறி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  பாலி நாட்டு பாரம்பரிய உடையில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment