மாமா வாங்க ஒரு குத்து போடுவோம்… காதலுடன் காதலனுடன் வெறித்தனமாக ஆடிய பிக் பாஸ் ஆயீஷா

விஜய் தொலைக்காட்சியில் ரெடி ஸ்டெடி போ என்ற நிகழ்ச்சி மூலம் தான் முதல் முறையாக கேமிராவை சந்தித்து சின்னத்திரையில் தோன்றியவர் ஆயீஷா.பின்னர் பொன்மகள் வந்தாள் சீரியலில் நடித்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றார்.அதனை தொடர்ந்து பல சீரியல்களிலும் நடித்துள்ளார்.இவருக்கு ரசிகர்களிடம் அங்கீகாரம் கொடுத்தது ஜீ தமிழில் இவர் நடித்து வந்த சத்யா என்ற சீரியல் தான்.இந்த சீரியல் இவருக்கு மாபெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது,திரும்பும் பக்கமெல்லாம் சத்யா தொடர் பற்றித்தான் பேச்சு என்று கூறினால் மிகையாகாது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் சரவணன் பெண் பார்க்க வந்ததால் கோவத்தில் கிளம்பிய பெண்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ

மாமா வாங்க ஒரு குத்து போடுவோம்... காதலுடன் காதலனுடன் வெறித்தனமாக ஆடிய பிக் பாஸ் ஆயீஷா 1

விளம்பரம்

தற்போது வரை இவரை ரசிகர்கள் சத்யா என்று தான் அழைத்து வருகிறார்கள் அந்தளவிற்கு பிரபலம் ஆகிவிட்டார்.பின்னர் டிக் டாக்கில் மிக பிரபலம் ஆகினார்.மேலும் லட்ச கணக்கானோர் இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடர்ந்து வருகின்றனர்.தற்போது இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.அதனை பயன்படுத்தி நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். போட்டியாளர்களிடம் அவ்வப்பொழுது வெடித்து சிதறி வருகிறார் ஆயீஷா.பின்னர் எதிர்பாராத விதமாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

கட்டாயம் படிக்கவும்  கல்யாணத்திற்கு வந்த முத்துவை அசிங்கப்படுத்த காத்திருக்கும் சொந்தம்.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

மாமா வாங்க ஒரு குத்து போடுவோம்... காதலுடன் காதலனுடன் வெறித்தனமாக ஆடிய பிக் பாஸ் ஆயீஷா 2

விளம்பரம்

தற்போது இவர் தான் காதலிக்கும் நபரை அண்மையில் ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தினார்.தற்போது இவர் தனது காதலனுடன் சேர்ந்து அடிக்கடி புகைப்படம் எடுத்து வெளியிட்டு வருகிறார்.இவர்களின் புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்நிலையில் இவர் தனது காதலனுடன் மரண குத்தாட்டம் போட்டுள்ளார்.இதனை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளிக்கொடுத்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  கரிகாலனாயும் ஜான்சியையும் வீட்டை விட்டு விரட்டிய கதிர் மற்றும் ஞானம்... எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment