டேய் FAN ஒழுங்கா பிடிடா ASSISTANT… ராமை உதவியாளராக்கிய ஷெரினா

தமிழில் மிகப்பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சிக்கு என பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தமிழில் இதுவரை 5 சீசன்களை வெற்றிகரமாக முடித்து 6வது சீசனில் தற்போது களம் இறங்கி துவம்சம் செய்து வருகிறது.இந்த நிகழ்ச்சிக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தமிழில் மட்டும் இல்லாமல், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது,தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியை 6 வருடங்களாக உலகநாயகன் தொகுத்து வழங்கி வருகிறார் .வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

டேய் FAN ஒழுங்கா பிடிடா ASSISTANT... ராமை உதவியாளராக்கிய ஷெரினா 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 20 போட்டியாளர்களில் ஒருவர் தான் ஷெரினா.இவர் ஒரு சூப்பர் மாடல் ஆவார்.கேரளா மாநிலத்தில் பிறந்த இவர் பெங்களூரில் படித்தார்.மேலும் இவர் தொழிலதிபரும் ஆவார்.இவரின் கீழ் பல தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.பின்னர் அங்கிருந்து மாடலிங் துறையில் கலந்துகொண்டுள்ளார்.மேலும் அந்த துறையில் தனது திறமையால் நீடிக்கவும் செய்துவிட்டார்.இவர் சில விளம்பரங்களில் நடித்து வந்தாலும்,இயக்குனர் சமுத்திரகனி இயக்கத்தில் வெளியாகிய வினோதய சித்தம் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் மேலும் வரவேற்பு கிடைக்கும் என நினைத்து கலந்துகொண்ட நிலையில் நான்காவது வாரத்திலேயே குறைந்த அளவு வாக்கு வித்தியாசத்தில் வீட்டை விட்டு வெளியேறினார்.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

டேய் FAN ஒழுங்கா பிடிடா ASSISTANT... ராமை உதவியாளராக்கிய ஷெரினா 2

விளம்பரம்

இவர் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பிறகு அங்குள்ள போட்டியாளர்களுடன் நட்புறவை தொடர்ந்து வருகிறார்.தற்போது இவர் ராமை நேரில் சந்தித்துள்ளார்.அவரை தனது பேன் பிடிக்க வைத்து ஒழுங்கா பேன் புடிக்க தெரியாதா என திட்டியும் உள்ளார்.இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.வீடியோ தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தி ட்ரெண்டிங் ஆகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் என்ன ராம் சினிமாவுல வாய்ப்பு இல்லைன்னு ஷெரினாவிடம் உதவியாளராக சேர்ந்துவிட்டிர்களாக என கலாய்த்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment