என்னது மணிமேகலை அக்கா கர்ப்பமாக இருக்காங்களா? அதனாலதான் குக் வித் கோமாளியை விட்டு வெளியேறிட்டாங்களா

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிக பிரபலம் ஆகியவர் மணிமேகலை.ஆரம்பத்தில் சேனலில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகியவர் மணிமேகலை.பல திரைபிரபலங்களை பேட்டியும் எடுத்துள்ளார். தொகுப்பாளராக பணியாற்றிய அவர் தனது கலகலப்பான பேச்சால் பல ரசிகர்களை தனது வசம் இழுத்துள்ளார்.பல நிகழ்ச்சிகளையும் இவர் தொகுத்து வழங்கியுள்ளார் .ஹுசைன் என்ற முஸ்லீம் இளைஞரை காதலித்து வந்த நிலையில் இவர்களது கல்யாணத்திற்கு வீட்டில் யாரும் அனுமதிக்க நிலையில் வீட்டை எதிர்த்து காதலித்தவரை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  கரிகாலனுடன் பயங்கர சண்டையிடும் சக்தி... எதிர்நீச்சல் ப்ரோமோ

என்னது மணிமேகலை அக்கா கர்ப்பமாக இருக்காங்களா? அதனாலதான் குக் வித் கோமாளியை விட்டு வெளியேறிட்டாங்களா 1

விளம்பரம்

சன் மியூசிக்கில் இருந்து வெளியேறிய மணிமேகலை விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக களம் இறங்கி தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக அடித்து துவம்சம் செய்து வருகிறார்.இந்த நிகழ்ச்சி மூலம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளார் மணிமேகலை.இவருக்கென சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.தற்போது இவர் தனது கணவருடன் இணைந்து யூடியூப் சேனல் தொடங்கி அதில் வீடியோ பதிவிட்டு அனைவரையும் மகிழ்வித்து வருகிறார்.இவருக்காகவே இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் நிறைய பேர் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  கையில காசு இல்லம்மா அதான் பிச்சையெடுத்தேன்.. மகன் சொன்னதை கேட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

என்னது மணிமேகலை அக்கா கர்ப்பமாக இருக்காங்களா? அதனாலதான் குக் வித் கோமாளியை விட்டு வெளியேறிட்டாங்களா 2

விளம்பரம்

இவர் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விட்டு வெளியேறி உள்ளதாக அண்மையில் தனது சமூகவலைத்தள பக்கத்தில் அறிவித்திருந்தார்.இவரின் சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது இந்த நிகழ்ச்சி தான் இதில் இருந்து இவர் வெளியேற உள்ளார் என்பது மிகவும் ஆச்சரியமானதாக உள்ளது,இவரின் இந்த முடிவு இவரது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தினை கொடுத்துள்ளது என்றே கூற வேண்டும்.இந்நிலையில் மணிமேகலை வெளியே செல்வதற்கு அவர் கர்ப்பமாக இருக்கிறார் என செய்திகள் பரவியது,ஆனால் அது உண்மையில்லை,இவர் புதிய படப்பிடிப்பில் கலந்துகொண்டு இருப்பதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  பரமா மாட்டிக்கிட்டடா நீ... போட்டு வாங்கிய தமிழ் நமச்சி... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

என்னது மணிமேகலை அக்கா கர்ப்பமாக இருக்காங்களா? அதனாலதான் குக் வித் கோமாளியை விட்டு வெளியேறிட்டாங்களா 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment