பார்த்திபன் படத்தையே வாங்கி அவரையே அசிங்கப்படுத்திய AMAZON PRIME

நடிகர் மற்றும் இயக்குனர் என தமிழ் சினிமாவில் பல திறமைகளை உள்ளடக்கியவர் பார்த்திபன்.இவர் நடிகராகவும் இயக்குனராகவும் சினிமா உலகில் சாதித்து வருகிறார்.அண்மையில் இவர் இயக்கி நடித்த ஒத்த செருப்பு படத்திற்கு தேசிய விருது கிடைத்தது.இது இவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்தது.இந்த தேசிய விருது அளித்த உத்வேகத்தில் மீண்டும் அதேபோல் புதிய படத்தினை வித்தியாசமான முறையில் இயக்கியுள்ளார். மீண்டும் இவர் கதை எழுதி ஒரே ஷாட்டில் இரவின் நிழல் என்ற புதிய படத்தினை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஆசிய புக் ஆப் ரெகார்டஸ் மற்றும் இந்தியன் புக் ஆப் ரெக்கார்டஸ் கிடைத்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  வெற்றிக்கு இறுதிக்கட்டத்தில் இருக்கும் அவதார் 2... அடேங்கப்பா இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா?

பார்த்திபன் படத்தையே வாங்கி அவரையே அசிங்கப்படுத்திய AMAZON PRIME 1

விளம்பரம்

இவருடன் வரலட்சுமி சரத்குமார்,ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்..இப்படத்தின் முதல் பாடல் வெளியீடு விழாவில் ஏ ஆர் ரஹ்மான் உடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது திடீரென மைக்கை தூக்கி பார்த்திபன் எறிந்தது இணையத்தில் பெரும் வைரலாகியது.தற்போது இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படம் என்பதால் ரசிகர்கள் படம் எப்படி இருக்கும் என ஆவலாக பார்த்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  என்ன அழகு.. எத்தனை அழகு.. சேலையில் சிலை போலவே மாறிய CWC சிவாங்கி

பார்த்திபன் படத்தையே வாங்கி அவரையே அசிங்கப்படுத்திய AMAZON PRIME 2

விளம்பரம்

இப்படம் முதல் சிங்கிள் ஷாட் திரைப்படம் என இயக்குனர் பார்த்திபன் கூறி வந்தார்.அது தவறு இது இரண்டாவது சிங்கிள் ஷாட் படம் என இதற்கு பல எதிர்ப்புகள் கிளம்பியது. தற்போது இப்படம் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது.இப்படத்தின் பற்றிய குறிப்பில் இப்படம் இரண்டாவது சிங்கிள் ஷாட் திரைப்படம்,இதனை முதல் திரைப்பம் என தவறான செய்தியை இயக்குனர் பரப்பி வருகிறார் என கூறி அசிங்கப்படுத்தியுள்ளது

கட்டாயம் படிக்கவும்  வெறித்தனமாக நடனமாடி அசத்திய நடிகை சினேகா... SUPER சினேகா இன்னும் அதே ENERGY அப்படியே இருக்கே..

பார்த்திபன் படத்தையே வாங்கி அவரையே அசிங்கப்படுத்திய AMAZON PRIME 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment