சமந்தா வாழ்க்கையில் நடந்த திடீர்மாற்றம்… என்னன்னு தெரியுமா?

தமிழ் சினிமாவில் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியாகிய விண்ணை தாண்டி வருவாயா படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார்.பின்னர் தெலுங்கில் விண்ணை தாண்டி வருவாயா படத்தில் கதாநாயகியாக நடித்து தெலுங்கில் கால் தடம் பதித்தார்.இப்படம் பெரும் வரவேற்பினை தெலுங்கில் இவருக்கு பெற்றுக்கொடுத்தது.முதல் படத்திலேயே முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார் நடிகை சமந்தா.இப்படத்தினை தொடர்ந்து தமிழில் பானா காத்தாடி படத்தில் கதாநாயகியாக நடித்து இளைஞர்களின் இதயங்களை கொள்ளை கொண்டார். இப்படத்தினை தொடர்ந்து தமிழுலும் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

கட்டாயம் படிக்கவும்  வியட்நாமில் நண்பர்களுடன் பயங்கர சேட்டை செய்யும் நடிகை ப்ரியா பவானி சங்கரின் புகைப்படங்கள் இதோ

சமந்தா வாழ்க்கையில் நடந்த திடீர்மாற்றம்... என்னன்னு தெரியுமா? 1

விளம்பரம்

அண்மையில் புஷ்பா படத்தில் இவர் நடனம் ஆடிய ஊ சொல்றியா பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்து சமந்தாவின் புகழ் மேலும் ஓங்கியது.தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி நடித்து வரும் நடிகை சமந்தா தற்போது பாலிவுட் பக்கம் செட்டில் ஆக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இவர் தற்போது இயக்குனர் ஹரி சங்கர் மற்றும் ஹரி நாராயணன் இயக்கத்தில் யசோதா படத்தில் நடித்துள்ளார்.இப்படம் விரைவில் திரைக்கு வரஇருக்கிறது.தமிழ்,கன்னடம்,ஹிந்தி ,மலையாளம் மற்றும் தெலுங்கு என 5 மொழிகளில் வெளியாகி உள்ளது.இப்படத்தில் இவருடன் வரலக்ஷ்மி சரத்குமார்,உன்னி முகுந்தன் ஆகியோர் நடித்துள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  அஜித்தின் ரீல் மகள் அனிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ

சமந்தா வாழ்க்கையில் நடந்த திடீர்மாற்றம்... என்னன்னு தெரியுமா? 2

விளம்பரம்

தற்போது சமந்தா தனது உடற்பயிற்சியாளர் உடன் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.தனது உடலை கட்டுக்கோப்பாக வைக்க உதவியவர் இவர்தான், தற்போது இவர் எனக்கு ஜிலேபி கொடுத்து யசோதா வெற்றியினை கொண்டாடியுள்ளார்கள் என கூறி நெகிழ்ந்துள்ளார்.மேலும் தொடர்ந்து தானும் உடற்பயிற்சி செய்து வருவதை வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ளார்.யசோதா வெற்றிபெற்றதற்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றார்கள்

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் சுற்றுலா சென்ற நடிகர் ஆர்யாவின் புகைப்படங்கள் இதோ

சமந்தா வாழ்க்கையில் நடந்த திடீர்மாற்றம்... என்னன்னு தெரியுமா? 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment