புகழ்,பாலாவுடன் FLIGHT-அ எடுக்கவிடாம ஆட்டம் போட்டு அலப்பறை செய்த சாண்டி மாஸ்டர்

மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடன பயிற்சியாளராக அறிமுகமாகியவர் சாண்டி.இவருக்கென ஒரு தனி நடன திறமை உண்டு.அந்த திறமையைக்கொண்டு பல ரசிகர்களை தனது பக்கம் இழுத்தவர் சாண்டி.ஆ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நடன இயக்குனராக அறிமுகமாகினார்.அதனை தொடர்ந்து சில படங்களில் நடித்தும் உள்ளார்.தனது கடின உழைப்பினால் இன்று கமல்ஹாசனுக்கே நடனம் சொல்லி கொடுக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.விக்ரம் படத்தில் பத்தலை பத்தலை பாடலுக்கு இவர் சொல்லி கொடுத்த நடனம் தற்போது இணையத்தில் வைரலாகி அதே நடனத்தினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் செய்து ஏராளாமானோர் வெளியிட்டு வருகின்றனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  தாலாட்டு சீரியல் நடிகை சஹானாவின் தாறுமாறான போட்டோஷூட் புகைப்படங்கள்

புகழ்,பாலாவுடன் FLIGHT-அ எடுக்கவிடாம ஆட்டம் போட்டு அலப்பறை செய்த சாண்டி மாஸ்டர் 1

விளம்பரம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு சாண்டிக்கு தமிழ் சினிமாவில் கூடுதல் வரவேற்பு கிடைத்தது.பலராலும் அறியப்பட்டவர் ஆகினார்.அந்த நிகழ்ச்சியில் அவர் செய்த அலப்பறைக்கு அளவே இல்லை .தனது நகைச்சுவை திறமையால் போட்டியாளர்களிடம் மட்டும் நற்பெயரை பெறவில்லை மக்களிடமும் தான்.இறுதி வரை வந்து அவர் தான் வெற்றி பெறுவார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில் முகேன் வெற்றி பெற்றது,இவரது ரசிகர்களுக்கு சிறு ஏமாற்றத்தினை அளித்தது என்று தான் கூறவேண்டும்.அந்த அளவிற்கு இவர் மக்களின் மனதினை கவர்ந்திருந்தார்.தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார்

கட்டாயம் படிக்கவும்  திடீரென வீடியோ வெளியிட்டு கண் கலங்கிய இளையராஜா… இதான் காரணமா

புகழ்,பாலாவுடன் FLIGHT-அ எடுக்கவிடாம ஆட்டம் போட்டு அலப்பறை செய்த சாண்டி மாஸ்டர் 2

விளம்பரம்

தற்போது சாண்டி மாஸ்டர் நிகழ்ச்சிக்காக புகழ்,பாலா மற்றும் மணிமேகலையுடன் ஆஸ்திரேலியா சென்றுள்ளார். அங்கிருந்து திருப்பும் பொழுது விமானத்தில் மரண ஆட்டம் போட்டுள்ளார்.இவருடன் புகழ் மற்றும் பாலா இணைந்து ஆட்டம் போட்டு அலப்பறை செய்துள்ளனர்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. ரசிகர்கள் மூன்று பேரின் சேட்டைகளை பார்த்து விழுந்து சிரித்துள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  விஷால் மிரட்டும் ரத்னம் பட TRAILER வெளியாகியது

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment