இது SHORTFILM கதை.. இதை வச்சு பெரியபடத்தை எடுத்து வச்சிருக்காங்க – மிரள் BLUESATTAI மாறன் REVIEW

பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தவர் பரத். இப்படம் இவருக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.இப்படத்தினை தொடர்ந்து தமிழ் படங்களில் வரிசையாக நடிக்க தொடங்கினார்.2004 ஆம் ஆண்டு காதல் படத்தில் கதாநாயகனாக நடித்து வெள்ளித்திரையில் நுழைந்தார்.இப்படம் மாபெரும் ஹிட் அடித்துள்ளது.இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் மலையாளம் படத்திலும் நடித்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  வாரணம் ஆயிரம் நாயகி சமீரா ரெட்டி குடும்பத்துடன் மலைப்பகுதியில் விடுமுறையை கொண்டாட்டம்

இது SHORTFILM கதை.. இதை வச்சு பெரியபடத்தை எடுத்து வச்சிருக்காங்க - மிரள் BLUESATTAI மாறன் REVIEW 1

விளம்பரம்

அண்மையில் சில படங்கள் இவருக்கு தோல்வியை சந்தித்துள்ள நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் நடித்த காளிதாஸ் திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.தற்போது பரத் யாக்கை திரி,முன்னறிவான்,மிரள் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் பரத் வாணிபோஜன் கே எஸ் ரவிக்குமார் நடித்துள்ள படம் மிரள்.சக்தி பிலிம் நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் பிரசாத் இசையமைத்துள்ளார்

கட்டாயம் படிக்கவும்  சீரியல் நடிகை ரட்சிதா மஹாலக்ஷ்மி லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்

இது SHORTFILM கதை.. இதை வச்சு பெரியபடத்தை எடுத்து வச்சிருக்காங்க - மிரள் BLUESATTAI மாறன் REVIEW 2

விளம்பரம்

இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.இப்படத்தினை bluesattai மாறன் விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த விமர்சனத்தில் அவர் கூறியதாவது,இது குறும்படத்துக்கான கதை இதை வச்சி பெரியபடத்தை எடுத்துருக்காங்க,படம் முழுக்க பிரச்சனை தான்,நமக்கே ஒன்னும் புரியமாட்டுக்கு,கடைசி 10 நிமிசத்துக்காக படத்தை எடுத்து வச்சிருக்காங்க என கூறி விமர்சனம் செய்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  நீண்ட நாட்களுக்கு பிறகு தோழி சங்கீதாவை சந்தித்த நடிகை மீனா

விளம்பரம்

Embed video credits : Tamil Talkies

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment