The Indian Times

ஐயோ கால் ரொம்ப வலிக்குதே.. வலியால் துடிக்கும் அமீர்.. | Bigg Boss Amir

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளராக வந்தவர் தான் அமீர்! இவர் நடன இயக்குனர் என்பதும் விஜய் டிவியில் பல ஆண்டுகளாக இவர் பல போட்டியாளர்களுக்கு நடன பயிற்சி சொல்லி கொடுத்து வந்ததும் இவர் நிகழ்ச்சிக்கு உள்ளே சென்ற பிறகே அனைவருக்கும் தெரியவந்தது! ஆரம்ப காலங்களில் அமைதியாக இருந்தது போல தெரிந்தாலும் போக போக கொஞ்ச நாட்களில் பல விஷயங்களில் தலையிட்டு நானும் ஒரு போட்டியாளர் தான் என்று சொல்லாமல் சொல்லி வந்தார்!

Advertisement

பின்பு அண்ணாச்சிக்கும் இவருக்கும் பல கருத்துவேறுபடுக்ள் இருந்து வந்தது! இந்நிலையில் அவர் வெளியேறிய பின்பு இன்னும் தீவிரமாக போட்டியில் விளையாட தொடங்கி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் என்று சொன்னால் அது மிகையாகாது! ஆனால், விளையாட்டில் காட்டிய ஆர்வத்தை விட ஒரு பங்கு அதிகமாகவே பாவனியின் மேல் காட்டி வந்தது வெட்ட வெளிச்சமாக தெரிந்தது! இதனையடுத்து காதலை எதிர்நோக்கி அமீர் வர, பாவனியோ சிரித்துக்கொண்டே மறுக்க, இப்படி பல நாட்களாக பிக் பாஸ் வீட்டில் சொல்ல மறந்த காதல் கதை ரொம்ப நாளாகவே ஓடிக்கொண்டே இருந்தது! பிக்பாஸ் முடிந்தும் கூட இவர்கள் பேட்டிகள், இருவரும் இணைந்து ஆடும் நடனம் போன்றவை வைரல் ஆனது.

Advertisement

இந்த நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ பரவி வருகிறது. அதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமீர் கால் வலியால் துடிக்கிறார். அவருக்கு காலில் எதோ பிரச்சினை உள்ளது போல் தெரிகிறது. வலியால் துடிக்கும் அவரின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the Below Video..

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in