ரஜினி தண்ணி அடிக்கும் போது சைடு டிஷ் சாப்பிட மாட்டார்.. பயில்வான் ரங்கநாதன் சொன்ன பகீர் தகவல். | Rajinikanth | Bayilvan Ranganathan

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என்றால் சின்ன குழந்தைக்கு கூட தெரியும்! அத்தனை புகழ் பெற்றவர் தான் ரஜினிகாந்த்! அரை நூற்றாண்டுக்கும் மேலாக இவர் திரைத்துறையில் சாதனையாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்றும் மற்றும் 70 வயதை கடந்தும் இன்னும் ஹீரோவாக தனது ரசிகர்களுக்காக நடித்து அவர்களை மகிழ்வித்து கொண்டு வந்த வண்ணம் உள்ளார் என்பதும் அனைவரும் அறிந்ததே!

கட்டாயம் படிக்கவும்
தனது மகளுக்கு தலை துவட்டி விடும் சூரி.. அப்பா மகள் Cute Bond வீடியோ | Actor Soori

ரஜினி தண்ணி அடிக்கும் போது சைடு டிஷ் சாப்பிட மாட்டார்.. பயில்வான் ரங்கநாதன் சொன்ன பகீர் தகவல். | Rajinikanth | Bayilvan Ranganathan 1

விளம்பரம்

பொதுவாகவே திரைத்துறையில் வெற்றி படங்கள் வரிசையாக கொடுத்து வந்தால் அடுத்தடுத்த படங்களில் அரசியல் தெளித்து படங்கள் வெளியாவது சகஜம் தான்! அதே போல சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் படங்களிலும் அரசியல் ஒரு காலம் பேசப்பட்டிருப்பதும் நமக்கு தெரிந்த விஷயமே! சூப்பர்ஸ்டார் புகழ்கொடி பறந்து வந்த நேரத்தில் இவர் அரசியலுக்கு வரும் அறிகுறிகள் அபரிமிதமாக தெரிந்தாலும் அரசியல் பேசிவந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பேச்சுக்களும் ரசிகர்களை உற்சாகத்தின் உச்சத்தில் வைத்தது!

கட்டாயம் படிக்கவும்
பிரச்சனை செய்த பெண்.. அடிக்க பாய்ந்த வனிதா உறவினர்.. பேட்டியின் போது நடந்த கலவரம் | Jovika Vanitha Vijayakumar

ரஜினி தண்ணி அடிக்கும் போது சைடு டிஷ் சாப்பிட மாட்டார்.. பயில்வான் ரங்கநாதன் சொன்ன பகீர் தகவல். | Rajinikanth | Bayilvan Ranganathan 2

விளம்பரம்

தற்போது ரஜினிகாந்த் பற்றி பயில்வான் ரங்கநாதன் ஒரு புது செய்தியை கூறியுள்ளார். அதில் ஒரு முறை ரஜினி வீட்டிற்கு சென்ற போது அவர் தண்ணி அடித்துக் கொண்டிருந்த்தாகவும், தண்ணி அடிக்கும் போது அவர் சைடு டிஸ் எதுவும் வைத்துக் கொள்ள மாட்டார் எனவும் கூறினார். மேலும் அவர் கூறுகையில் அந்த நிகழ்வின் போது ரஜினி தங்களிடம், நாளை எனக்கு திருப்பதியில் கல்யாணம், யாரும் என் கல்யாணத்திற்கு வரக்கூடாது.. மீறி வந்தால் துப்பாக்கியால் சுட்டுவிடுவேன் என கூறியதாக பயில்வான் ரங்கநாதன் கூறினார்.
அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..

கட்டாயம் படிக்கவும்
ஏய் நிறுத்து..! - சண்டை போட்டு வெளியேறிய இரண்டாம் குத்து இயக்குனர்

விளம்பரம்

உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment