பேர் வெச்சாலும் பாடலுக்கு அதே Step போட்டு cute ஆன Dance video வெளியிட்ட டிக்கிலோனா நடிகை !

விளம்பரம்

தற்போது ஓ.டி.டி யில் வெளியாகி ட்ரெண்டிங்கில் இருக்கும் திரைப்படம் சந்தானம் நடிப்பில் வெளிவந்த டிக்கிலோனா திரைப்படம். சந்தானம் நடிப்பில் நீண்ட நாட்கள் களைத்து வெளிவந்த காமெடி திரைப்படம். இவர் இதற்கு முன்பு ஹீரோவாக நடித்த ஒரு சில படங்கள் சரியாக ஓடவில்லை. இந்த திரைப்படம் ரசிகர்கள் பலரை பூர்த்தி செய்தது. படத்தில் அங்கங்கு குறைகள் இருந்தாலும் படத்தில் உள்ள காமெடி

கட்டாயம் படிக்கவும்  வயிற்றில் ரத்த கசிவு...உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா கிளம்பிய T.ராஜேந்தர்..

பேர் வெச்சாலும் பாடலுக்கு அதே Step போட்டு cute ஆன Dance video வெளியிட்ட டிக்கிலோனா நடிகை ! 1

விளம்பரம்

நன்றாகவே அனைவரையும் சிரிக்க வைத்து. இந்த படத்தில் சந்தானம் , மொட்டை ராஜேந்திரன் , முனீஸ்காந்த் , ஆனந்த் ராஜ் , லொள்ளு சபா குழு என பலரும் காமெடியில் கலக்கி இருந்தனர். இதில் சந்தானத்திற்கு ஜோடியாக நடிகை அனகா மற்றும் ஷிரின் ஆகிய இருவரும் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் டைம் ட்ராவலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் என்பதால் அனைவரையும் கவர்ந்தது.

கட்டாயம் படிக்கவும்  இனி தமிழிலும் சூப்பர் ஹீரோ படம்...சூர்யா அசத்த இருக்கும் புதிய படத்தின் அப்டேட்

பேர் வெச்சாலும் பாடலுக்கு அதே Step போட்டு cute ஆன Dance video வெளியிட்ட டிக்கிலோனா நடிகை ! 2

விளம்பரம்

இந்த படத்தில் இடம்பெற்ற கை வெச்சாலும் வெக்கம பாடலின் ரீமிக்ஸ் வெர்சன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் இந்த பாடலில் அனகா ஆடிய ஒரு ஸ்டேப் வைரலாகி வருகிறது. இதை தொடர்ந்து அதே ஸ்டேப் போட்டு வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார் அனகா. தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  ஜலபுல ஜங்கு பாடலுக்கு மரண ஆட்டம் போட்ட BIGG BOSS LOSLIYA

https://www.youtube.com/watch?v=PaYCaX6LsFs

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment