Harbajan Singh முதல் முறையாக Hero ஆக நடித்த Friendship படம் எப்படி இருக்கு! Public Review

Watch the video below இந்திய அணிக்காக இது வரை பல ஆட்டங்களில் விளையாடி முதல் முறையாக ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார் ஹர்பஜன் சிங். இவர் நடிப்பில் தற்போது வெளிவந்திருக்கும் திரைப்படம் Friendship. இந்த படத்தை ஜான் பால் ராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஹர்பஜனுக்கு ஜோடியாக நடிகை லாசலியா நடித்துள்ளார். இவருக்கும் இதுவே முதல் படம் ஆகும். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர் முதல் முறையாக திரையில் நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் கிச்சா சுதீப் வீட்டுக்கு விருந்துக்கு காதலனுடன் சென்ற வரலட்சுமி

Harbajan Singh முதல் முறையாக Hero ஆக நடித்த Friendship படம் எப்படி இருக்கு! Public Review 1

விளம்பரம்

இவரோடு சதிஷ் , கலக்கப்போவது யாரு பாலா , ஆக்ஷன் கிங் அர்ஜுன் என பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். பல நாட்களின் காத்திருப்பிற்கு பிறகு திரையரங்குகள் அனைத்தும் திறக்கப்பட்டு இந்த திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ஹர்பஜன் ஒரு கிரிக்கெட் வீரராகவும் , கல்லூரி மாணவராகவும் நடித்துள்ளார். இந்த படத்தில் நட்பை பற்றி கூறியுள்ளதாகவும். இது ஒரு பெண்களுக்கான படம் என்றும் கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தை பார்த்த மக்கள் அவர்களது கருத்துக்களை பகிருந்து வருகின்றனர். Watch the video below – Video embeded credits to Behindwoods youtube channel 

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment