எம். குமரன் படத்தில் Side ஆர்டிஸ்ட்டாக நடித்துள்ள விஜய் சேதுபதி! எந்த scene ல தெரியுமா?

Watch the video below தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்து பல லட்சம் ரசிகர்களை வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவரது இயல்பான பேச்சு , குணம் அனைவரையும் கவர்ந்து இழுத்தது. படத்தில் நடிக்கிறாரா அல்லது அந்த கதாபாத்திரமாகவே வாழ்கிறாரா என்ற சந்தேகத்தை தரும் அளவிற்கு அவரது நடிப்பு திறமை இருக்கிறது. இவர் இன்றோடு தமிழ் சினிமாவில் கால் பதித்து

கட்டாயம் படிக்கவும்  சகோதரர் திருமண கொண்டாட்டத்தில் நடிகை Rashi Kanna

எம். குமரன் படத்தில் Side ஆர்டிஸ்ட்டாக நடித்துள்ள விஜய் சேதுபதி! எந்த scene ல தெரியுமா? 1

விளம்பரம்

11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. சமீபத்தில் தான் இவரது லாபம் திரைப்படம் வெளியானது. மேலும் துக்லக் தர்பார் திரைப்படம் ஓ.டி.டி யில் வெளியானது. இதை தொடர்ந்து நாளை அனபெல் சேதுபதி திரைப்படம் ஓ.டி.டி யில் வெளியாகிறது. இன்று இவர் பிசியாக பல படங்கள் கைவசம் வைத்துக்கொண்டு நடித்து வந்தாலும் ஒரு காலத்தில் மிகவும் சிறிய கதாபாத்திரத்தில் எல்லாம் நடித்துள்ளார். புதுப்பேட்டை ,Watch the video below

எம். குமரன் படத்தில் Side ஆர்டிஸ்ட்டாக நடித்துள்ள விஜய் சேதுபதி! எந்த scene ல தெரியுமா? 2

விளம்பரம்

வெண்ணிலா கபடி குழு . கோகுலத்தில் சீதை , பலே பாண்டியா , நான் மகான் அல்ல என பல திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்துள்ளார். அந்த வரிசையில் முதலில் ஜெயம் ரவி நடித்த எம்.குமரன் சன் ஆப் மஹாலக்ஷ்மி திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. இந்த நிகழ்வை பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். தற்போது இந்த செய்தி வைரலாக பரவி வருகிறது. Watch the video below

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment