பிரபல நடிகர் ஒருவருடன் மனைவி, மகள், தங்கை என மூன்று கதாபாத்திரத்திலும் நடித்துள்ள ரம்யா கிருஷ்ணன்!

விளம்பரம்

சிறுவயதிலிருந்து இன்று வரை தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்கும் நடிகைகளில் ஒருவர் ரம்யா கிருஷ்ணன். இவர் முதலில் 14 வயதில் ‘வெள்ளை மனசு’ தமிழ்ப் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். பிறகு பல படங்களில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்து, பின்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “படையப்பா” திரைப்படத்தில் ‘நீலாம்பரி’ கதாபாத்திரத்தில் வில்லியாக மிரட்டினார் ரம்யா கிருஷ்ணன்.

இப்போது டிரெண்டிங்   Murungakkai Chips - Sneak Peek | Shanthnu Bhagyaraj | Athulya Ravi | Dharan Kumar

பிரபல நடிகர் ஒருவருடன் மனைவி, மகள், தங்கை என மூன்று கதாபாத்திரத்திலும் நடித்துள்ள ரம்யா கிருஷ்ணன்! 1

விளம்பரம்

அவரது தியோரைப்பயணத்தில் இந்த படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்றே கூறலாம்.சிறப்பான நடிப்பிற்காக தமிழ்நாடு மாநிலம் விருது பெற்றார். பின்னர் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி எனப் பல மொழிப் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தது. பட்ஜெட் பத்மநாபன், பாட்டாளி, வாஞ்சிநாதன் படங்களில் முன்னனி நடிகையாகவும் வலம் வந்தார்.

இப்போது டிரெண்டிங்   குக்கு வித் கோமாளி அஸ்வின் நடித்த Criminal Crush Making video

பிரபல நடிகர் ஒருவருடன் மனைவி, மகள், தங்கை என மூன்று கதாபாத்திரத்திலும் நடித்துள்ள ரம்யா கிருஷ்ணன்! 2

2000 காலகட்டத்தில் ஜோடி நம்பர் 1 ரியாலிட்டி ஷோ மிகவும் பிரபலம். அதில் ஜட்ஜ் ஆகவும் தங்க வேட்டை போன்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாகவும் இருந்துள்ளார். மீண்டும் தற்போது நடைபெற்று வரும் ‘பிபி ஜோடிகள்’ நிகழ்ச்சியின் ஜட்ஜ்களில் இவரும் ஒருவர். இந்நிலையில் தற்போது ரம்யா கிருஷ்ணன் பிரபல நடிகர்

விளம்பரம்

பிரபல நடிகர் ஒருவருடன் மனைவி, மகள், தங்கை என மூன்று கதாபாத்திரத்திலும் நடித்துள்ள ரம்யா கிருஷ்ணன்! 3

ஒருவருக்கு தங்கை, மனைவி, மகள் என மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அந்த நடிகர் வேறு யாருமில்லை நடிகர் நாசர் அவர்களுடன் தான். படையப்பா படத்தில் இவருக்கு தங்கையாக நடித்தார் , பிறகு பாகுபலி படத்தில் மனைவியாக நடித்துள்ளார். பிறகு வந்தா ராஜாவா தான் வருவன் படத்தில் மகளாக நடித்துள்ளார் ரம்யா கிருஷ்ணன். தற்போது இந்த செய்தி வைரலாக பரவி வருகிறது.

இப்போது டிரெண்டிங்   வலிமை பட கெட்டப்பில் Helicopter பறக்கவிட்ட தல அஜித் வைரல் வீடியோ!

பிரபல நடிகர் ஒருவருடன் மனைவி, மகள், தங்கை என மூன்று கதாபாத்திரத்திலும் நடித்துள்ள ரம்யா கிருஷ்ணன்! 4

விளம்பரம்
விளம்பரம்
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment