Friendship படத்தின் விமர்சனம்! Harbajan Singh | Losliya | Arjun

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடித்த முதல் திரைப்படமாக வெளிவந்திருக்கும் திரைப்படம் பிரண்ட்ஷிப். இந்த படத்தை ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக முதல் முறையாக பிக்பாஸ் லாசலியா நடித்துள்ளார். மேலும் சதிஷ் , ஆக்ஷன் கிங் அர்ஜுன் , கலக்கப்போவது யாரு பாலா என பலர் நடித்துள்ளனர். ஹர்பஜன் சிங் மற்றும் அவரது

கட்டாயம் படிக்கவும்  முரட்டுத்தனமாக மாறிய நடிகர் சூர்யா புகைப்படங்கள் வெளியாகியது.. கங்குவா படத்தில் காத்திருக்கும் சம்பவம்

Friendship படத்தின் விமர்சனம்! Harbajan Singh | Losliya | Arjun 1

விளம்பரம்

நண்பர்கள் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கின்றனர். பசங்கள் மட்டுமே இருக்கும் மெக்கானிக்கல் டிபாட்மென்டில் பட்டாம் பூச்சிபோல ஹீரோயின் லாசலியா சேருகிறார். பிறகு இவர்கள் அனைவரும் நண்பர்களாக பழகுகின்றனர். அப்போது லாசலியாவிற்கு ஒரு அநீதி நடந்து விடுகிறது. அந்த பிரெச்சனையை இவர்கள் நண்பர்களாக சேர்ந்து எப்படி எதிர்கொண்டார்கள் என்பதே படத்தின் கதை.

கட்டாயம் படிக்கவும்  ஜெய் பீம் மணிகண்டனின் GOOD NIGHT TRAILER இதோ

Friendship படத்தின் விமர்சனம்! Harbajan Singh | Losliya | Arjun 2

விளம்பரம்

இந்த படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் வக்கீலாக நடித்துள்ளார். இவர் வரும் காட்சிகள் அனைத்தும் அனல் பறக்கிறது என்றே கூறலாம். இன்று இந்த படம் வெளியாகியுள்ளது. மக்களிடையே பொது வரை நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பெண்கள் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம் என்று மக்கள் தங்களின் கருத்துகளை முன்வைக்கின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  ரஜினிகாந்த் மனைவியுடன் எடுத்துக்கொண்ட இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படங்கள் இதோ

Friendship படத்தின் விமர்சனம்! Harbajan Singh | Losliya | Arjun 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment