“என் குழந்தைய ஆம்புலன்ஸ் ஸ்பீட் ல வந்து காப்பாத்துனாரு!” கதறி அழுத நிஷா BB Jodigal Promo

இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி. இந்த வாரம் இந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டி நடைபெறுகிறது. விஜய் டிவியின் செம்ம ஹிட்டான நிகழ்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலர் இன்று சினிமாவில் கால் பதித்து விட்டனர். தற்போது பிக் பாஸ் சீசன் 5 காண வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்னும் சில தினங்களில் புதிய பிக்பாஸ் சீசன் துவங்கவுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மலையாள புத்தாண்டை கொண்டாடிய சித்தா பட நாயகி நிமிஷா

"என் குழந்தைய ஆம்புலன்ஸ் ஸ்பீட் ல வந்து காப்பாத்துனாரு!" கதறி அழுத நிஷா BB Jodigal Promo 1

விளம்பரம்

இந்நிலையில் இந்த நிகழ்சியில் பாலாஜி , அறந்தாங்கி நிஷா , ஜித்தன் ரமேஷ் , சம்யுக்த , ஷாரிக் , அனிதா , கேபி இறுதிக்கட்டம் வரை வந்து கலக்கியுள்ளார். தற்போது இந்த நிகழ்சியின் மற்றுமொரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. நடுவர்களாக நகுல் , ரம்யாகிருஷ்ணன் இருவருமே அசந்து போகும் அளவிற்கு அணைத்து ஜோடிகளும் அனல் பறக்கும் performance ஐ கொடுக்கின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  திடீரென வீடியோ வெளியிட்டு கண் கலங்கிய இளையராஜா… இதான் காரணமா

"என் குழந்தைய ஆம்புலன்ஸ் ஸ்பீட் ல வந்து காப்பாத்துனாரு!" கதறி அழுத நிஷா BB Jodigal Promo 2

விளம்பரம்

மேலும் இந்த நிகழ்சியில் சிறப்பு விருந்தினர்களாக பழைய பிக்பாஸ் போட்டியாளர்களான ஓவியா , ரம்யா பாண்டியன் , லாஸ்லியா , சாக்ஷி அகர்வால் என பல பிரபலங்கள் கந்துகொள்கின்றனர். இந்த நிகழ்சியில் அறந்தாங்கி நிஷாவின் குழந்தைக்கு விபத்து நேர்ந்ததையும் , அந்த நேரத்தில் ஈரோடு மகேஷ் உதவி செய்ததையும் கூறி கண்கலங்குகிறார் நிஷா. தற்போது இந்த ப்ரோமோ வைரலாக பரவி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  காதலன் அமீருடன் விடுமுறைக்கு கோவா சென்ற பாவனி ரெட்டி

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment