வலிமை படத்தின் டீசர் இந்த நாளில் தான் வெளியாகிறதா? Valimai Teaser Update

தல அஜித் நடிப்பில் வரவிருக்கும் திரைப்படம் வலிமை. இந்த ஆண்டின் மிக முக்கிய  இதுவும் ஒன்று. போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் வலிமை. இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தான் முடிவடைந்தது. கடந்த ஆண்டு தீபாவளிக்கே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா பரவளின் காரணத்தினால் இந்த படத்தின்

கட்டாயம் படிக்கவும்  என்னை எல்லாரும் அந்த வார்த்தை சொல்லி கிண்டல் பண்ணுனாங்க...சூரரை போற்று அபர்ணா பால முரளி

வலிமை படத்தின் டீசர் இந்த நாளில் தான் வெளியாகிறதா? Valimai Teaser Update 1

விளம்பரம்

ஷூட்டிங் தடை பட்டது. பிறகு தற்போது முடிவடைந்துள்ளது. தல அஜித் ரசிகர்கள் 2 வருடங்களாக அஜித் படங்கள் எதுவும் வெளிவராமல் ஏக்கத்தில் இருக்கின்றனர். அந்த ஏக்கத்தை போக்கும் வகையில் சமீபத்தில் படக்குழுவினர்  வெளியிட்டிருந்தனர். அதை தொடர்ந்து நாங்க வேற மாறி என்ற பாடலையும் வெளியிட்டுருந்தனர். யுவன் இசையில் வெளிவந்த இந்த பாடல் 25 மில்லியன் பார்வையாளர்களை கடந்து

கட்டாயம் படிக்கவும்  வெளியாகியது DANUSH-ன் திருச்சிற்றம்பலம் படத்தில் இருந்து தாய்க்கிழவி பாடல்

வலிமை படத்தின் டீசர் இந்த நாளில் தான் வெளியாகிறதா? Valimai Teaser Update 2

விளம்பரம்

சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் தற்போது தல ரசிகர்கள் ஏங்கி கொண்டிருப்பது வலிமை படத்தின் டீஸருக்காக தான். தற்போது வலிமை டீசர் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. வலிமை படத்தின் டீசர் அடுத்த வாரம் வெளியாகவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக வரும் 23 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  FATHERS DAY-க்காக அப்பாவை படாதா பாடு படுத்திய MAINA NANDHINI

வலிமை படத்தின் டீசர் இந்த நாளில் தான் வெளியாகிறதா? Valimai Teaser Update 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment