பம்பா பாக்கியாவுக்கு அஞ்சலி செலுத்த கண்கலங்கி வந்த AR.RAHMAN மகன் அமீன்

விளம்பரம்
விளம்பரம்

இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானுக்கு மிகவும் பிடித்த நெருக்கமான சிங்கர் என்றால் அது பம்பா பாக்கியா தான்.இவரின் பேரின் முன்னாள் உள்ள பம்பாவை கொடுத்ததே ஏஆர் ரஹ்மான் தான்.பிரபல இசைக்கலைஞர் பம்பா போல இவரின் இசைஞானம் உள்ளதால் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இவருக்கு பம்பா என்ற பட்டத்தினையும் சேர்த்து கொடுத்தார்.இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 2018ஆம் ஆண்டு வெளியாகிய எந்திரன் 2.0 படத்தில் பம்பா பாக்கியா பாடிய புள்ளினங்காள் பாடல் பெரும் வரவேற்பினை மக்களிடம் பெற்றது.புள்ளினங்காள் பாடலால் இவரது குரல் எட்டுத்திக்கும் ஒலித்தது.மேலும் சர்க்கார் படத்தில் இவர் பாடிய சிம்டங்காரன் என்ற பாடல் பெரும் வரவேற்பினை பெற்றது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  விமான நிலையத்தில் சட்டென பதறிய ராஷ்மிகா...என்ன நடந்தது தெரியுமா?

பம்பா பாக்கியாவுக்கு அஞ்சலி செலுத்த கண்கலங்கி வந்த AR.RAHMAN மகன் அமீன் 1

விளம்பரம்

49 வயதாகும் பம்பா ஆரம்பத்தில் இசை கச்சேரிகளில் பாடி வந்தார்,பின்னர் சினிமாவில் வாய்ப்பு கிடைத்து தமிழ் மொழி மட்டுமில்லாமல்,கன்னடம் ,தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பாடல்களை பாடியுள்ளார்.நேற்று இவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது,உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.மாரடைப்பால் உயிர் பிரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த செய்தியை கேட்டு ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.பலரும் பம்பாவுக்கு இரங்கலை தெரிவித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  BILLA பட நயன்தாரா போல் MASS-ஆக ஓடும் கப்பலில் அமர்ந்திருக்கும் நயன்தாரா

பம்பா பாக்கியாவுக்கு அஞ்சலி செலுத்த கண்கலங்கி வந்த AR.RAHMAN மகன் அமீன் 2

விளம்பரம்

இவரது உடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.பம்பா பாக்கியா உடலுக்கு ஏஆர் ரஹ்மான் மகன் அமீன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் கண்கலங்கி தங்களது ஆழ்ந்த இரங்கலை பம்பா பாக்கியாவின் குடும்பத்திற்கு தெரிவித்து வருகின்றனர்,மேலும் அவர் இந்த வயதிலேயே அவர் இசையை விட்டு செல்வார் என்று எதிர்பார்க்கவில்லை என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  கேப்டன் விஜயகாந்திற்கு தனது கையால் கடிதம் எழுதிய தளபதி விஜய்

விளம்பரம்

Embed video credits : BEHINDWOODSTV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment