The Indian Times

கண்ணம்மா கழுத்தில் விழுந்த பாரதி போட்ட மாலை… அடடா செம்மயா இருக்கே ப்ரோமோ… பாரதி கண்ணம்மா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.தற்போது இந்த சீரியல் விறுவிறுப்பாக புதிய திருப்பங்களுடன் ஓடிவந்த நிலையில் தற்போது இறுதி கட்டத்தினை எட்டி முடிந்துள்ளது.இது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தினை ஏற்படுத்தியது,அந்தளவிற்கு இந்த தொடர் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த தொடரின் இரண்டாவது பாகத்தினை எடுத்துள்ளது.இந்த பாரதி கண்ணம்மா சீசன் 2 வில் பாரதியாக ரோஜா சீரியலில் நடித்து பிரபலமாகிய சிப்பு நடிக்க உள்ளார்.கண்ணம்மாவாக கண்ணம்மாவே நடித்து வருகிறார்.போன சீசனில் இருந்த கண்ணம்மா இந்த சீசனில் சித்ராவாக சிறையில் இருக்கிறார்,சிறையில் இருந்து வெளியே வரவே வரும் வழியில் கண்ணம்மாவுடன் தோழியாகிறார் சித்ரா, ஆனால் சிலர் கண்ணம்மாவை கொ லை செய்துவிடவே கண்ணம்மா கேட்டுக்கொண்டதற்கு இணங்க சித்ரா கண்ணம்மாவாக மாறி அவர் வீட்டுக்கு செல்கிறார்.

தற்போது புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது.ப்ரோமோவில் பாரதி தனக்கு கல்யாணம் ஆக வேண்டும் என பூஜை செய்து குளத்தில் போட்ட மாலையானது கண்ணம்மா கழுத்தில் விழுந்துள்ளது.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரெண்டு பேரும் சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கோங்க என ரசிகர்கள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in