சிவகாமி முன்னாலையே ரவுடியை என்கவுண்டரில் சுட்டு கொன்ற சந்தியா… சந்தியாவை கொலைகாரி என விரட்டும் சிவகாமி… ராஜா ராணி 2

நடிகை ஆல்யா மானசா சஞ்சீவ் நடிப்பில் வெளியாகிய ராஜா ராணி சீரியல் பெரும் வரவேற்பினை பெற்றது.இந்த நாடகத்திற்கு உடனடியாக சேர்ந்த ரசிகர்கள் கூட்டம் போல எந்த நாடகத்திற்கு இதுவரை இவ்வளவு கூட்டம் சேர்ந்தது இல்லை.இந்த நாடகத்திற்கு மக்கள் அளித்த ஆதரவையும் வெற்றியையும் தொடர்ந்து இந்த நாடகத்தின் இரண்டாம் பாகத்தினை தற்போது இயக்கி ஒளிபரப்பி வருகிறது விஜய் தொலைக்காட்சி.இந்த நாடகத்தில் ஆல்யாவும் சித்துவும் நடித்து வந்த நிலையில் ஆல்யா கர்ப்பமாகியதால் அவர் நாடகத்தினை விட்டு வெளியேறினார்.பின்னர் அவருக்கு பதில் ரியா விஸ்வநாதன் தற்போது நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  ஹனிமூன் அழைத்துப்போக சொல்லி சரவணனிடம் சண்டையிடும் தங்கமயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

சிவகாமி முன்னாலையே ரவுடியை என்கவுண்டரில் சுட்டு கொன்ற சந்தியா... சந்தியாவை கொலைகாரி என விரட்டும் சிவகாமி... ராஜா ராணி 2 1

விளம்பரம்

முதல் பாகத்தினை போலவே இரண்டாவது பாகத்திற்கும் மக்கள் ஆதரவளித்து வருகின்றனர்.அதிகளவு குடும்பத்தலைவிகளை இந்த நாடகம் கவர்ந்துள்ளது.தற்போது விஜய் தொலைக்காட்சியில் பிரபல சீரியல் பட்டியலில் இந்த தொடரும் இணைந்துள்ளது.தற்போது நாடகம் விறுவிறுப்பாக சூடுபிடித்து வருகிறது.இதனால் ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் இந்த தொடருக்கு கூடி வருகிறது.தற்போது இந்த நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  முத்துவிடம் கையும் களவுமாக மாட்டிய விஜயா மற்றும் மனோஜ்... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

சிவகாமி முன்னாலையே ரவுடியை என்கவுண்டரில் சுட்டு கொன்ற சந்தியா... சந்தியாவை கொலைகாரி என விரட்டும் சிவகாமி... ராஜா ராணி 2 2

விளம்பரம்

ப்ரோமோவில் சந்தையில் ரவுடியை சிவகாமி கண் முன்னாலையே சுட்டு கொள்கிறார் சந்தியா.இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சிவகாமி இவள் ஒரு கொலைகாரி இவ என் முகத்திலையே முழிக்க கூடாது என சண்டையிட்டுள்ளார்.இது சிவகாமி மேல் ரசிகர்களுக்கு செம்ம கடுப்பை ஏற்படுத்தியுள்ளது.அவர்கள் தொழில் அது,நல்லவரையா கொன்னாங்க கெட்டவர்களை தானே கொல்லுறாங்க சந்தோசப்படுங்க சிவகாமி என அவரை கிழித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  சேலை! தலைநிறைய மல்லிப்பூ... கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணி தனம்

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment