The Indian Times

நீங்க ஏன் தாத்தான்னா பாட்டி பெயரை சரியா சொல்லுங்க… தேங்காய் சீனிவாசன் கெட்டப்பில் வந்த யோகியை படுத்தியெடுத்த ஸ்ருத்திகா… KPY CHAMPIONS

விஜய் டிவி.பல நிகழ்ச்சிகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தி அவர்களை மகிழ்விக்கிறதில் பெரும் பங்கினை விஜய் தொலைக்காட்சி ஆற்றி வருகிறது.சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடிய பலரும் தற்போது சினிமாவில் பாடகராக உள்ளனர்.அதேபோல் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் வந்தவர்கள் எல்லாம் தற்போது சினிமாவை கலக்கி வருகிறார்கள்.இன்று வெள்ளித்திரையில் கொடிகட்டி பறக்கும் சிவகார்த்திகேயன்,சந்தானம் எல்லாம் விஜய் டிவியில் இருந்து உருவாகிய கிளைகள் தான்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

மக்களை மகிழ்விப்பதோடு மட்டுமின்றி திறமைகளையும் ஊக்குவிக்கின்றது.தற்போது விஜய் டிவி கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் காமெடி நிகழ்ச்சி ஒன்றினை நடத்தி வருகிறது.இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்று வருகிறது.வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை மதியம் இந்நிகழ்ச்சி ஒளிபரப்படுகிறது.விஜய் தொலைக்காட்சியில் உள்ள பல நகைச்சுவை நட்சத்திரங்களும் இதில் கலந்துகொண்டு தங்களது நகைச்சுவை திறமையால் மக்களை வெகுவாக சிரிக்க வைக்கின்றனர்.நிகழ்ச்சியில் நடுவராக மதுரை முத்து,தாடி பாலாஜி,ஸ்ருதிகா மற்றும் ரேஷ்மா ஆகியோர் உள்ளனர்.

இந்த வார நிகழ்ச்சியின் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி. ப்ரோமோவில் சிறப்பு விருந்தினராக நக்கீரன் கோபால் மற்றும் நடிகர் ராதா ரவி வருகை தந்துள்ளனர்,இந்த நிகழ்ச்சியில் யோகி தேங்காய் சீனிவாசன் கெட்டப்பில் வருகை தந்துள்ளார்,உடனே அவரை பார்த்த ஸ்ருதிக்கா நீங்க ஏன் தாத்தான்னா பாட்டி பெயரை சரியாய் சொல்லுங்க பாப்போம் என கூறி அவரை கிண்டலடித்துள்ளார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுள்ளது.தாத்தா பெயரை இப்படியா அசிங்கப்படுத்துறது என ஸ்ருத்திகாவை ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Embed video credits : Vijay television

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in