ஆளவந்தான் படத்தில் இப்படி ஒரு Character ல் நடித்துள்ள மிர்ச்சி சிவா! இத இத்தன நாள் கவனிக்காம விட்டுட்டோமே

பலத் தமிழ்த் திரைப்படங்களில் முன்னனி நடிகராகவும் நகைச்சுவை நடிகராகவும் நடித்து வருபவர் மிர்ச்சி சிவா. இவர் ஆளவந்தான் படத்தில் பார்ட்டி கெஸ்ட் ஆக சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என பலருக்கும் தெரியாத செய்தி.’சென்னை 28′ படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் சிவா. படத்தில் நடிக்கும் முன்பு ரேடியோ மிர்ச்சி வானொலி நிலையத்தில் ரேடியோ ஜாக்கியாக பணிபுரிந்தார்.

கட்டாயம் படிக்கவும்  செல்ல மகளை தனது டான்ஸ் ஸ்டுடியோவுக்கு அழைத்து வந்த சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ்

ஆளவந்தான் படத்தில் இப்படி ஒரு Character ல் நடித்துள்ள மிர்ச்சி சிவா! இத இத்தன நாள் கவனிக்காம விட்டுட்டோமே 1

விளம்பரம்

பின்னர் சரோஜா, தமிழ்படம், தில்லு முல்லு, வணக்கம் சென்னை, சென்னை 600028 – 2, கலகலப்பு–2 என அடுத்தடுத்து காமெடி படங்களில் நடித்துள்ளார். ஆனால் ஷியாம் நடித்த “12பி” படத்தில் ஷியாமின் சக ஊழியர் கதாபாத்திரத்தில் நடித்ததே அவர் முதல் படமாகும். பின்னர் ஆளவந்தான் படத்திலும், விசில் படத்திலும் சிறிய வேடத்தில் நடித்திருப்பார்.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் கலக்கும் தேவதையை கண்டேன் பட நாயகி ஸ்ரீ தேவி

ஆளவந்தான் படத்தில் இப்படி ஒரு Character ல் நடித்துள்ள மிர்ச்சி சிவா! இத இத்தன நாள் கவனிக்காம விட்டுட்டோமே 2

விளம்பரம்

அவர் ஆளவந்தான் படத்தில் சிரி சிரி பாடலில் சைடு டான்சராக நடித்திருப்பார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிர்ந்து வரப்படுகிறது. ரசிகர்களும் மிர்ச்சி சிவாவா என அதிசயிக்கின்றனர். அந்த படத்தில் அவ்வளவு இளமையாக காட்சியளிக்கிறார். இடியட், காசேதான் கடவுளடா படங்களில் சிவா தற்போது நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் பயங்கர ரொமென்ஸ் செய்யும் பிக் பாஸ் சுஜா வருணே புகைப்படங்கள்

ஆளவந்தான் படத்தில் இப்படி ஒரு Character ல் நடித்துள்ள மிர்ச்சி சிவா! இத இத்தன நாள் கவனிக்காம விட்டுட்டோமே 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment