The Indian Times

Jai மிரட்டும் சிவ சிவா படத்தின் Teaser | Susienthiran

Watch the video below தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக வளம் வருபவர் நடிகர் ஜெய். பகவதி படத்தில் தளபதி விஜய்க்கு தம்பியாக நடித்து தன் திரைப்பயணத்தை ஆரம்பித்தார் ஜெய். அதன் பிறகு சென்னை 28, கோவா , வடக்கரி, புகழ் என்று பல படங்களில் நடித்துள்ளார் ஜெய். இறுதியாக இவர் நடித்து வெளிவந்த கேப்மாரி திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு அவருக்கு வெற்றியை தேடி தரவில்லை. இன்னும் இவர் நடித்த சில படங்கள் திரைக்கு வராமல் இருக்கிறது.

Advertisement

ஆரம்ப காலத்தில் சுப்ரமணியபுரம் போன்ற படங்களை தேர்ந்தெடுத்து நடித்ததால் மக்கள் நினைவில் இருந்தார் ஜெய். இவருக்கென ஒரு ரசிகர் கூட்டம் உருவானது. ஆனால் சமீப காலமாக ஜருகண்டி , மதுரை ராஜா , நீயா 2 போன்ற தொடர் தோழ்வி படங்களில் நடித்து வருவதால் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது. இந்நிலையில் தற்போது இவர் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சிவ சிவா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜெய்யே இசையமைக்கிறார் என்ற தகவலும் வெளிவந்துள்ளது. தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.Watch the video below

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in