குண்டாக இருந்த அனுஷ்காவை பாகுபலி 2 படத்தில் ஸ்லிம்மாக காட்டியது இப்படி தான்! வெளிவந்த உண்மை

பிரபல இயக்குனர் ராஜமௌலி இயக்கிய பாகுபலி 2 படத்தில் அனுஷ்காவை ஸ்லிம்மாக காமிக்க வி.எஃப்.எக்ஸ் (VFX) ஸாவ்ட்வேர் பயன்படுத்தப்பட்டது. 2015 இல் வெளிவந்த பாகுபலி படத்தில் பிரபாஸ், தமன்னா, அனுஷ்கா ஷெட்டி, ராணா டகுபதி எனப் பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பின்னர் 2017 இல் இந்த படத்தின் இரண்டாம் பாகமும் அதே படக்குழுவுடன் உருவாக்கப்பட்டது. இரண்டு

கட்டாயம் படிக்கவும்  வேலை போனதை ராதிகாவிடம் சொல்லாமல் சமாளிக்கும் கோபி.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

குண்டாக இருந்த அனுஷ்காவை பாகுபலி 2 படத்தில் ஸ்லிம்மாக காட்டியது இப்படி தான்! வெளிவந்த உண்மை 1

விளம்பரம்

பாகங்களுமே தமிழ் தெலுங்கு வில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டது. பாகுபலியில் அனுஷ்கா நடித்த பின்னர் “இஞ்சி இடுப்பழகி” படத்திற்காக நன்றாக எடை போட்டு நடித்துள்ளார். பின்னர் பாகுபலி 2 படத்திற்காக எடையை குறைக்க பல முயற்சிகளை மேற்கொண்டும் பயன் அளிக்கவில்லை. ஆதலால் படத்தின் காட்சிகளில் VFX தொழில்நுட்பத்தைப பயன்படுத்தி அவரை ஒல்லியாக காண்பித்துள்ளார் இயக்குனர்.

கட்டாயம் படிக்கவும்  மனைவி மகள் உடன் காஷ்மீரில் கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர்

குண்டாக இருந்த அனுஷ்காவை பாகுபலி 2 படத்தில் ஸ்லிம்மாக காட்டியது இப்படி தான்! வெளிவந்த உண்மை 2

விளம்பரம்

இதற்காக மட்டுமே 2 கோடி செலவு செய்ததாக தகவல்கள் கூறுகின்றது. தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 250 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த படம் சுமார் 1,180 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது.

கட்டாயம் படிக்கவும்  துபாயில் விடுமுறையில் LOVETODAY நாயகி இவானா

குண்டாக இருந்த அனுஷ்காவை பாகுபலி 2 படத்தில் ஸ்லிம்மாக காட்டியது இப்படி தான்! வெளிவந்த உண்மை 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment