The Indian Times

பொன்னியின் செல்வன் ஜெயம் ரவி மற்றும் விக்ரம் பிரபுவுடன் தளபதி விஜய்! Viral Video

Watch the video below தளபதி விஜய் , சிறியவர் முதல் பெரியவர் வரை அணைத்து வயது ரசிகர்களும் வைத்திருக்கும் உச்ச நட்சத்திரம். இறுதியாக இவர் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் மெகா ஹிட்டானது. இந்நிலையில் தொடர்ந்து தற்போது நெல்சன் இயக்கத்தில் beast படத்தில் நடித்து வருகிறார் தளபதி விஜய். எப்போதும் தீபாவளிக்கு மாஸாக வரும் விஜய் இந்த முறையும் பொங்கலுக்கு தான் இவரது beast திரைப்படம்

வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது தளபதி விஜய் பொன்னின் செல்வன் போடத்தில் நடித்து வரும் ஜெயம் ரவி மற்றும் விக்ரம் பிரபு இருவரையும் சந்தித்துள்ளார். அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மணி ரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகிவரும்Watch the video below

Advertisement

திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் விக்ரம் , ஐஸ்வர்யா ராய் , ஜெயம் ரவி , கார்த்தி , விக்ரம் பிரபு , பிரபு என பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இந்நிலையில் தளபதி விஜயை ஜெயம் ரவி , விக்ரம் பிரபு சந்தித்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.Watch the video below

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in