The Indian Times

Anchor ஐ படாத பாடு படுத்திய குக்கு வித் கோமாளி அஸ்வின் மற்றும் சாண்டி மாஸ்டர்!

விஜய் டிவி யின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று குக்கு வித் கோமாளி. வாரந்தோறும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை ரசிக்காத ஆட்களே கிடையாது. ஒரு டிஷ்ஷை செய்து முடிப்பதற்குள் குக்குகள் பாடுபடுவதும் அவர்ககளுக்கு உதவுவதாக கூறி அவர்களை கோமாளிகள் வெச்சு செய்வதும் பார்ப்பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது. இந்த நிகழ்ச்சியில் வரும் ஒவ்வொரு கோமாளிகளுக்கும் சரி குக்குகளுக்கும் சரி அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர்.

Advertisement

அந்த வகையில் இந்த ஷோ வின் மூலம் தற்போது அதிக ரசிகர்களை கொண்ட நடிகராக வளம் வருபவர் குக்கு வித் கோமாளி அஸ்வின். இவர் இதற்க்கு முன்பு சில short films இல் நடித்திருந்தாலும் , இந்த நிகழியின் மூலம் தான் இவர் தற்போது அதிக ரசிகர்களை கொண்டுள்ளார். அதிலும் பெண்களின் கனவு கண்ணனாகவும் வளம் வளம் வருகிறார் அஸ்வின். சமீபத்தில் கூட இவர் நடித்த குட்டி பட்டாஸ் மற்றும்

கிரிமினல் க்ருஷ் ஆல்பம் அதிகளவில் வரவேற்பை பெற்றது.இந்நிலையில் ஒரு தனியார் சேனல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குக்கு வித் கோமாளி அஸ்வின் மற்றும் சாண்டி மாஸ்டர் இறைவரும் சேர்ந்து குட்டி பட்டாசு பாடலுக்கு செம்ம டான்ஸ் ஆடியுள்ளார். அதுமட்டுமில்லாது சாண்டி மாஸ்டர் அந்த ஆங்கரை படுத்திய பாடு அனைவரையும் ரசிக்க செய்தது. தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. Watch the video belowvideo embeded credits to Galatta Tamil youtube channel 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in