Wednesday, October 27, 2021
விளம்பரம்

இளம் வயதில் நம்ம செஃப் தாமு எவ்ளோ ஒல்லியா இருக்காரு பாருங்க!

விஜய் டிவி யின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று குக்கு வித் கோமாளி. வாரந்தோறும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை ரசிக்காத ஆட்களே கிடையாது. ஒரு டிஷ்ஷை செய்து முடிப்பதற்குள் குக்குகள் பாடுபடுவதும் அவர்ககளுக்கு உதவுவதாக கூறி அவர்களை கோமாளிகள் வெச்சு செய்வதும் பார்ப்பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது. இந்த நிகழ்ச்சியில் வரும் ஒவ்வொரு கோமாளிகளுக்கும் சரி குக்குகளுக்கும் சரி அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் இந்த ஷாவின்

விளம்பரம்
விளம்பரம்

மூலம் மக்களிடையே அப்பாங் என்று பிரபலமடைந்தவர் செஃப் தாமு. இவர் இந்த நிகழ்ச்சியில் நடுவராக கலந்துகொள்வதற்கு முன்பே மிகவும் பிரபலமான செஃப் ஆக தான் இருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். சில சமையல் நிகழ்ச்சிகளிலும் செஃப் தாமு கலந்துகொண்டுள்ளனர். இதற்கு முன்பே இல்லது அரசுகளின் மனதில் இடம்பிடித்த இவர் இந்த குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் வீட்டில்

விளம்பரம்

ஒருவராகவே மக்கள் மனதில் இடம்பிடித்தார் தாமு. கோமாளிகள் மட்டுமல்ல இதில் நடுவராக இருக்கும் செஃப் தாமுவும் சரி , செஃப் வெங்கடேஷ் பட்டும் சரி ஜாலியாக fun செய்வார்கள். தற்போது இந்த நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம் எப்போது வெளிவரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில் செஃப் தாமுவின் இளம் வயது புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

விளம்பரம்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at [email protected]

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

இது போன்ற செய்திகள்

பிரபலமான செய்திகள்

விளம்பரம்
சமீபத்திய செய்திகள்
விளம்பரம்
பிரபலமான செய்திகள்
விளம்பரம்