Monday, September 27, 2021
விளம்பரம்

முதல் முறையாக Police கெட்டப் போட்ட சிவாங்கி! வைரல் புகைப்படம்

விஜய் டிவியின் மிக பிரபலமான நிகழ்ச்சிகளுள் ஒன்று குக்கு வித் கோமாளி. சிறியவர் முதல் பெரியவர் வரை இந்த நிகழ்ச்சியை ரசிக்காத ஆட்களே கிடையாது. இன்றைய இளைஞர்கள் ஸ்ட்ரெஸ் பஸ்ட்டர் என கூறும் அளவிற்கு இந்த நிகழ்ச்சி பட்டிதொட்டி எங்கும் பிரபலம். குக்கு வித் கோமாளி என்றாலே நம் நினைவில் முதலில் வருபவர்கள் புகழ் மற்றும் சிவாங்கி தான். அண்ணன் தங்கை என கூறிகொண்டு இவர்கள் இருவரும் செய்யும் அலப்பறைகள் அங்கிருக்கும் குக்குகளை

விளம்பரம்
விளம்பரம்

தலையை பிச்சிக்க வைக்கும் என்றே கூறலாம். முக்கியமாக சிவாங்கியின் குறும்புத்தனத்தை பார்த்து ரசிகர்கள் அவரை கியூட்டி பை என்று தான் அழைகிறார்கள். சிவாங்கி முதலில் விஜய் டிவியில் அறிமுகமானது சூப்பர் சிங்கர் மூலியமாக தான். ஆனால் சூப்பர் சிங்கரை விட அதிக ரசிகர்களை அவருக்கு பெற்று தந்த நிகழ்ச்சி குக்கு வித் கோமாளி தான். சின்னத்திரையில் பிரபலமடைந்து தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் டான் படத்தில் நடித்து வருகிறார்

விளம்பரம்

சிவாங்கி. அதை தொடர்ந்து இன்னும் சில படங்களில் நடிக்கவுள்ளார் சிவாங்கி. இந்நிலையில் தற்போது விஜய் டிவியில் புதிதாக துவங்கியுள்ள காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதை தொடர்ந்து இந்த வாரம் போலீஸ் கெட்டப் போட்டுள்ளார் சிவாங்கி. அதிலும் முதல் முறையாக போலீஸ் கெட்டப் போட்டுகொண்டு selfie எடுத்துகொண்டுளோர். தற்போது இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

விளம்பரம்

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at [email protected]

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

இது போன்ற செய்திகள்

பிரபலமான செய்திகள்

விளம்பரம்
சமீபத்திய செய்திகள்
விளம்பரம்
பிரபலமான செய்திகள்
விளம்பரம்