அப்பா காலில் விழுந்து Amount கேட்கும் அழகு மகள் ஐலா!

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

விஜய் டிவியில் பிரபலமான சீரியல்களில் ஒன்று ராஜா ராணி சீரியல். இதில் ஜோடியாக நடித்த சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா இருவருமே ரசிகர்களின் மனதில் அதிகளவில் இடம் பிடித்தனர். சஞ்சீவ் கார்த்தி என்ற கதாபாத்திரத்திலும் ஆல்யா மானசா செம்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.இவர்கள் சீரியலில் ஜோடியாக நடித்தது மட்டுமல்லாமல் நிஜத்திலும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

கட்டாயம் படிக்கவும்
"4000 பேரா வேலையில்லாம இத பாத்துட்டு இருகாங்க" சற்றும் யோசிக்காமல் கலாய்த்த தீபா அக்கா!

அப்பா காலில் விழுந்து Amount கேட்கும் அழகு மகள் ஐலா! 1

விளம்பரம்

இவர்களது திருமணத்தில் ஆல்யா மானசா குடும்பத்தினருக்கு சிறிதளவும் விருப்பம் இல்லை. பல எதிர்ப்புகளை தாண்டி இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஐலா சையத் என்று பெயர் சூட்டி இருந்தனர்.இவரை போல் ஒரு கணவர் அமைந்திட மாட்டாரா என்று பல பெண்கள் ஏங்குகிற அளவுக்கு சஞ்சீவ் தன் காதலை வெளிப்படுத்துகிறார் என்றே

கட்டாயம் படிக்கவும்
நிஷாவிற்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுக்கும் குட்டி மகள் சஃபா ரியாஸ்! வைரல் வீடியோ

அப்பா காலில் விழுந்து Amount கேட்கும் அழகு மகள் ஐலா! 2

விளம்பரம்

கூறலாம். இதை தொடர்ந்து இவர்கள் யுடியூப் சேனலிலும் பல வீடியோ க்களை அவ்வவ்ப்போது பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆல்யா மானசா சஞ்சீவ் காலில் விழுந்து காசு கேட்கிறார் , அதுமட்டுமில்லாது ஐலா பாப்பாவையும் கூப்பிட்டு காலில் விழா சொல்லி , தன் அப்பா காலில் விழும் ஐலா குட்டியின் இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்
MASTER CHEF PROMO | Vijay sethupthi | Tamannaah

விளம்பரம்

உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment