பறவையோடு கொஞ்சி விளையாடிய ரம்யா பாண்டியன் ! viral video

ரம்யா பாண்டியன் குக் வித் கோமாளி ஷோவில் அறிமுகம் ஆகி தன்னுடைய திறமை கொண்டு பல்வேறு சாதனைகளை மாடலிங் மூலம் செய்து பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். இவர் பொதுவாக அப்பாவை சிறு வயதில் இழந்தவர் என்றும் இவர் இந்த நிலையை அடைய பல்வேறு சவால்களை சந்தித்தார் என்று கூறியது அனைவரின் இதயத்தை கவலை அடைய செய்தது.

கட்டாயம் படிக்கவும்  சுழன்று சுழன்று புயல் போல நடனமாடிய ஆல்யா மானசா

பறவையோடு கொஞ்சி விளையாடிய ரம்யா பாண்டியன் ! viral video 1

விளம்பரம்

ரம்யா பாண்டியன் 2015 ஆம் ஆண்டு டம்மி டப்பாசு என்ற படத்தில் ஹீரோயின் ஆக நடித்தார். அதன் பிறகு ஜோக்கர் படத்தின் மூலம் பலரால் அறியப்பட்டார் ரம்யா பாண்டியன். பிறகு சமுத்திரக்கனியின் ஆன் தேவதை படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் ரம்யா. அதன் பிறகு விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக இருந்து, குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பலரை கவர்ந்து இழுத்தார் ரம்யா பாண்டியன்.

கட்டாயம் படிக்கவும்  மாமனாரால் தொடர்ந்து அவமானப்படுத்தப்படும் ஜீவா... பாண்டியன் ஸ்டோர்

பறவையோடு கொஞ்சி விளையாடிய ரம்யா பாண்டியன் ! viral video 2

விளம்பரம்

அதன் பிறகு பிக் பாஸ் சீசன் 4 ல் கலந்துகொண்டார் ரம்யாபாண்டியன். சிலரிடம் இவரது பெயர் டேமேஜ் ஆனாலும் பலரும் இவரை ரசித்ததால் போட்டியின் இறுதி வரை சென்றார் ரம்யா. போட்டியில் வெல்லவில்லை என்றாலும் மக்களின் மனதில் அசையா இடத்தை பிடித்துள்ளார் ரம்யா பாண்டியன். இந்நிலையில் தற்போது ரம்யா பாண்டியன் பறவையோடு கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  நிறை மாதத்தில் வீட்டில் கீழே தவறி விழுந்த ஜெனி... மீட்டு மருத்துவமனையில் சேர்த்த ராதிகா... பாக்கியலட்சுமி

https://www.youtube.com/watch?v=i0pyy80drCA

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment