Master ஐ கலாய்த்து , வம்பை விலைக்கு வாங்கிய புகழ்! Comedy Raja Kalakkal Rani Promo

விஜய் டிவியின் காமெடி நட்சத்திரங்கள் கலக்கப்போகும் புதிய நிகழ்ச்சியின் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சமையல் நிகழ்ச்சியும் குழந்தைகள் வரை அனைவரையும் பார்க்கவைத்தது கிடையாது. அந்த வகையில் சிறியர் முதல் பெரியவர் வரை அனைவருமே ரசித்து பார்க்கும் நிகழ்ச்சியாக இருந்தது விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற குக்குகளுக்கும் சரி கோமாளிகளுக்கும் சரி ஏராளமான ரசிகர்கள்

கட்டாயம் படிக்கவும்  முதல் முறையாக ஜோடியாக நின்று புகைப்படம் எடுத்த பாக்கியா மற்றும் பழனிச்சாமி.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

Master ஐ கலாய்த்து , வம்பை விலைக்கு வாங்கிய புகழ்! Comedy Raja Kalakkal Rani Promo 1

விளம்பரம்

உள்ளனர்.அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் அனைவரையும் கவர்ந்திழுத்து கோமாளி புகழ் தான். இந்த நிகழ்ச்சியில் அவர் கோமாளியாக பல சேட்டைகள் செய்தாலும் உண்மையில் அவர் ஹீரோ தான். இந்த ஒரு நிகழ்ச்சியின் மூலம் வெளிச்சத்திற்கு வந்த புகழுக்கு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன. தற்போது தமிழகத்தில் கொரோனா பரவலின் காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் தற்காலிகமாக தள்ளி

கட்டாயம் படிக்கவும்  கரிகாலனுடன் பயங்கர சண்டையிடும் சக்தி... எதிர்நீச்சல் ப்ரோமோ

Master ஐ கலாய்த்து , வம்பை விலைக்கு வாங்கிய புகழ்! Comedy Raja Kalakkal Rani Promo 2

விளம்பரம்

வைக்கபட்டிருக்கிறது. தற்போது விஜய் டிவியில் காமெடி ராஜா கலக்கல் ராணி என்ற புத்தம் புதிய காமெடி நிகழ்ச்சி துவங்குவுள்ளதாக இருக்கிறது. புகழ் மட்டுமில்லாது இந்த நிகழ்ச்சியில் பாபா பாஸ்கர் மாஸ்டர் , மதுரை முத்து என பல சின்னத்திரை நட்சத்திரங்கள் கலந்து கொள்கின்றனர். தற்போது இந்த நிகழ்ச்சியின் இந்த வார ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  சகுனி வேலை செய்து மீனா பூக்கடையை மூடிய விஜயா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment