நடிகையர் திலகமாக மாறிய அன்புடன் குஷி சீரியல் நடிகை!

ஒரு காலத்தில் தென்னிந்தியா சினிமாவின் சிறந்த நடிகையாக வளம் வந்தவர் நடிகை சாவித்ரி. சமீபத்தில் கூட இவரது வழக்கை வரலாறு படமாக்கப்பட்டது. மகாநடி என்ற தலைப்பில் தெலுங்கில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழிலும் நடிகையர் திலகம் என்ற பெயரில் வெளியாகி ஹிட் அடித்தது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் சாவித்ரி அவர்களை போல் நடித்தார் என்பதை விட வாழ்ந்தார் என்றே கூறலாம். கீர்த்தி சுரேஷின் சினிமா

கட்டாயம் படிக்கவும்  தர்ஷினியை கண்டுபிடித்து காப்பாற்றிய ஜீவானந்தம்.. எதிர்நீச்சல் ப்ரோமோ

நடிகையர் திலகமாக மாறிய அன்புடன் குஷி சீரியல் நடிகை! 1

விளம்பரம்

துறைக்கு மிக பெரிய திருப்பு முனையாக அமைந்தது இந்த படம் தான். இந்த வெற்றி படத்திற்காக தேசிய விருதை வென்றார் நடிகை கீர்த்தி சுரேஷ். அச்சு அசல் சாவித்ரி போலவே இருக்கிறார் கீர்த்தி சுரேஷ் என்று பலரும் கூறி வந்த நிலையில், தற்போது சில சீரியல் நடிகைகளும் சாவித்ரி அவர்களை போல் போட்டோஷூட் செய்து புகைப்படம் வெளியிட்டு வருகின்றனர். சமீபத்தில் பாரதி கண்ணமம்மா சீரியல் நடிகை நடிகையர் திலகம் சாவித்ரி போல் போட்டோஷூட் செய்து புகைப்படம்

கட்டாயம் படிக்கவும்  கோபியை போட்டு அடித்து துவைத்த ராதிகா.. தட்டி கேட்ட ஈஸ்வரிக்கும் கிழி.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

நடிகையர் திலகமாக மாறிய அன்புடன் குஷி சீரியல் நடிகை! 2

விளம்பரம்

வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் பயங்கர வைரலாக பரவியது. இந்நிலையில் தற்போது விஜய் டிவி சீரியல் நடிகை ரேஷ்மா வெங்கடேஷ் நடிகையர் திலகம் போல் போட்டோஷூட் செய்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  ராகினி பிறந்தநாளுக்கு கோதை மருத்துவமனையை பரிசாக வழங்கிய தமிழ்... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

நடிகையர் திலகமாக மாறிய அன்புடன் குஷி சீரியல் நடிகை! 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment