தேவதை போல் அழகிய நடனமாடிய குக்கு வித் கோமாளி சிவாங்கி!

விஜய் டிவியின் மிக பிரபலமான நிகழ்ச்சிகளுள் ஒன்று குக்கு வித் கோமாளி. சிறியவர் முதல் பெரியவர் வரை இந்த நிகழ்ச்சியை ரசிக்காத ஆட்களே கிடையாது. இன்றைய இளைஞர்கள் ஸ்ட்ரெஸ் பஸ்ட்டர் என கூறும் அளவிற்கு இந்த நிகழ்ச்சி பட்டிதொட்டி எங்கும் பிரபலம். குக்கு வித் கோமாளி என்றாலே நம் நினைவில் முதலில் வருபவர்கள் புகழ் மற்றும் சிவாங்கி தான். அண்ணன் தங்கை என கூறிகொண்டு இவர்கள் இருவரும் செய்யும் அலப்பறைகள் அங்கிருக்கும் குக்குகளை

கட்டாயம் படிக்கவும்  பாலி நாட்டு பாரம்பரிய உடையில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி

தேவதை போல் அழகிய நடனமாடிய குக்கு வித் கோமாளி சிவாங்கி! 1

விளம்பரம்

தலையை பிச்சிக்க வைக்கும் என்றே கூறலாம். முக்கியமாக சிவாங்கியின் குறும்புத்தனத்தை பார்த்து ரசிகர்கள் அவரை கியூட்டி பை என்று தான் அழைகிறார்கள். சிவாங்கி முதலில் விஜய் டிவியில் அறிமுகமானது சூப்பர் சிங்கர் மூலியமாக தான். ஆனால் சூப்பர் சிங்கரை விட அதிக ரசிகர்களை அவருக்கு பெற்று தந்த நிகழ்ச்சி குக்கு வித் கோமாளி தான். சின்னத்திரையில் பிரபலமடைந்து

கட்டாயம் படிக்கவும்  முத்துவிடம் கையும் களவுமாக மாட்டிய விஜயா மற்றும் மனோஜ்... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

தேவதை போல் அழகிய நடனமாடிய குக்கு வித் கோமாளி சிவாங்கி! 2

விளம்பரம்

தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் டான் படத்தில் நடித்து வருகிறார். அதை தொடர்ந்து இன்னும் சில படங்களில் நடிக்கவுள்ளார் சிவாங்கி. இந்நிலையில் தற்போது விஜய் டிவியில் புதிதாக துவங்கியுள்ள காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்நிலையில் தற்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் சிவாங்கி. தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  மலேசிய கோவில்களில் சுவாமி தரிசனம் செய்த ரோஜா சீரியல் நாயகி

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment