வண்டியை ஓட்ட தெரியாமல் ஓட்டி விழுந்து வாரிய நிஷா!

விளம்பரம்

விஜய் டிவியின் கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளுள் ஒன்று கலக்கப்போவது யாரு. இந்த நிகழியில் கலந்து கொண்ட நிஷா ஆரம்பத்தில் தனியாக ஸ்டாண்ட் அப் காமெடி செய்து கொண்டிருந்தார். பின்னர் பழனியுடன் சேர்ந்து ஜோடியாக இருவரும் கலக்கினார்கள். இதன் மூலம் அறந்தாங்கி நிஷாவிற்கு

வண்டியை ஓட்ட தெரியாமல் ஓட்டி விழுந்து வாரிய நிஷா! 1

விளம்பரம்

பல பட வாய்ப்புகள் கிடைத்தது. இதை தொடர்ந்து கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் போன்ற விஜய் டிவி காமெடி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார் நிஷா. இந்நிலையில் இவருக்கு பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.இதுவரை ஸ்டாண்ட் அப் காமெடியனாகவும் , பட்டிமன்ற பேச்சாளராகவும் இருந்த நிஷா பிக் பாஸில் வேறு ஒரு நபராக ஹெரிந்தார் உணர்ந்தனர். இருந்தாலும்

வண்டியை ஓட்ட தெரியாமல் ஓட்டி விழுந்து வாரிய நிஷா! 2

மக்களின் ஆதரவு இருந்ததால் பிக் பாஸிற்குள் தாக்கு பிடித்தார் நிஷா. இதை தொடர்ந்து அவ்வப்போது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்து விடியோக்கள் வெளியிட்டு வருகிறார். சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் நிஷா தற்போது தன்னுடைய யுடியூப் சேனலில் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் scooty ஓட்ட தெரியாமல் விழுந்து வாரியுள்ளார் நிஷா. தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. Watch the video belowVideo Embeded Crdits to Karuppu Roja youtube channel 

விளம்பரம்
விளம்பரம்
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top