கொஞ்சம் திரும்பிக்கோங்க எனக்கு வெக்கமா இருக்கு..ஷூட்டிங்கில் நயன்தாராவை கலாய்த்த VJS
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் தான் காத்து வாக்குல ரெண்டு காதல். இந்த படத்தை விக்னேஷ் சிவன் எழுதி இயக்கி ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள காதல் நகைச்சுவைத் …