எது பத்து லட்சம் வேணுமா?இந்தா வாங்கிக்கோ..மணமகனை வெளுத்து கட்டிய பெண் வீட்டார்..| Viral Video

விளம்பரம்
விளம்பரம்

தற்போது வெளியாகியுள்ள இந்த வைரல் வீடியோவில் தாலி காட்டும் நேரத்தில் 10 லட்சம் வரதட்சிணை கொடுத்தால் தான் தாலி காட்டுவேன் என்று சொன்ன மாப்பிள்ளையை அடித்து துவைத்து உள்ளனர் பெண் வீட்டார். உத்தரபிரதேசம் மாநிலம் காசியபாத்தில் ஒரு திருமணம் நடை பெற்றுக்கொண்டிருந்தது. அப்போது தாலி கடும் முன்பாக மணமகன் 10 லட்சம் கொடுத்தால் தான் தாலி காட்டுவேன் என்று கூறியுள்ளார். ஏற்கனவே 3 லட்சம் காசும் வைர மோதிரமும் அணிவித்துள்ளதால் கடுப்பான பெண் வீட்டார் அவரை அடித்து வெளுத்து காட்டியுள்ளனர். அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below video…

கட்டாயம் படிக்கவும்  சிவாஜியாகவே வாழும் சிவாஜி ரசிகர்..அச்சு அசல் இருப்பதால் ரசிகர்கள் ஆச்சரியம்

விளம்பரம்

இந்தியாவில் நடக்கும் திருமணங்கள் வித்தியாசமானது. மற்ற நாடுகளை ஒப்பிடும் போது கலாச்சாரம், சடங்கு முறை என்று திருமணங்கள் திருவிழாக்கள் போன்று நடை பெறுவது நம் நாட்டில் தான். நிச்சயதார்த்தம், வரவேற்பு, திருமணம் என்று குறைந்த பட்சம் 5 நாட்களாவது விசேஷம் நடைபெறும். வடஇந்தியாவில் கையில் மருதாணி வைக்கும் விழா தொடங்கி 10 நாட்களாவது நடைபெறும். அந்த திருமணங்களில் பல விதமான காமெடி கலாட்டாக்களுக்கு பஞ்சம் இல்லை. அதிலும் குறிப்பாக வட இந்தியாவில் நடைபெறும் திருமணங்களில் நடக்கும் காமெடி சம்பவங்களை தொகுத்து வீடியோவாக வெளியிட்டு பார்வையாளர்களை அள்ளும் யூடியூப் சேனல்கள் ஏராளம். வட இந்தியா என்று டைப் செய்தாலே Funny Marriage Video என்று யூடியூப்பே Suggestion காட்டும் அளவிற்கு பிரபலமானவர்கள் தான் வட இந்தியர்கள்.

கட்டாயம் படிக்கவும்  சிவாஜியாகவே வாழும் சிவாஜி ரசிகர்..அச்சு அசல் இருப்பதால் ரசிகர்கள் ஆச்சரியம்

எது பத்து லட்சம் வேணுமா?இந்தா வாங்கிக்கோ..மணமகனை வெளுத்து கட்டிய பெண் வீட்டார்..| Viral Video 1

விளம்பரம்

மாலை போடும் போது வேஷ்டி அவிழ்த்து விழுவது, குதிரையில் அமர்ந்து மாப்பிள்ளை ஊர்வலம் செல்லும் போது தீடீரென குதிரை மிரண்டு ஓடி மாப்பிள்ளையை கீழே தள்ளி விடுவது, மேடையில் ஆடிக் கொண்டிருக்கும் போதே மேடை உடைந்து மணமகளும், மணமகனும் கீழே விழுவது போன்ற தமாஷான நிகழ்வுகள் அரங்கேறி வரும். அது மட்டுமில்லாமல் மாலையை ஒழுங்காக போடாமல் மணமகனிடம் அறை வாங்குவது போன்றும், பாக்கெட்டில் பான் பொருட்கள் வைத்திருந்த காரணத்தால் மணமனை கன்னத்தில் பளார் பளார் என அறைந்த மணமகளின் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment