உனக்கு இப்ப என்ன வேணும்? எனக்கு பொண்டாட்டி வேணும்..கதறி அழும் சிறுவன் | Viral Video

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

தற்போது இணைய தளத்தை ஒரு வீடியோ வெளியாகி கலக்கி வருகிறது. அதில் ஒரு குட்டி சிறுவன் அழுது கொண்டிருக்கிறான். அவனது அம்மா உனக்கு இப்ப என்ன வேணும் என்று கேட்க, அவன் சொன்ன பதில் தான் வேற லெவல். அப்பாக்கு மட்டும் பொண்டாட்டி இருக்காங்க எனக்கும் வேணும் என்று அழுது அடம் பிடிக்கிறான். இந்த வீடியோவை பார்த்த சிலர் குழந்தைகளை இது போன்று ஊக்கப்படுத்த வேண்டாம் என்று கமெண்டுகளை பறக்க விட்டு கொண்டிருக்கின்றனர். அந்த சிறுவனின் வீடியோவை நீங்களும் காண.. Watch the Below Video..

கட்டாயம் படிக்கவும்
வாத்தி கம்மிங் பாட்டுக்கு வளச்சு போட்டு குத்தாட்டம் போட்ட விஜய் சேதுபதி! வைரலாகும் வீடியோ! Vijay Sethupathy Dances To Vaathi Coming Song

விளம்பரம்

குழந்தைகள் என்றாலே முதலில் நம் ஞாபகத்திற்கு வருவது அவர்கள் செய்யும் சுட்டித்தனம் தான். அவர்கள் செய்யும் சேட்டைகளுக்கு அளவே இல்லை. குழந்தை பிறந்தது முதல் தவழ்ந்து, மழலை மொழி பேசி அவர்கள் செய்யும் சிறு சிறு சுட்டித்தனங்களை நினைத்து வாழ்நாள் முழுவதும் ரசித்துக் கொண்டே இருக்கலாம். இப்பொழுது பிறக்கும் குழந்தைகள் ஒரு ஆறு மாதத்திற்கு உள்ளாகவே ஆன்ட்ராய்டு போனை நோண்ட கற்றுக் கொள்கின்றன. தானே Youtube சென்று கார்டூன் வீடியோக்களை பார்க்கும் அளவிற்கு திறமைசாலிகளாக உள்ளனர். அதிலும் குறிப்பாக பிள்ளைகள் பேசும் மழலை சொல் மிக அழகாக இருக்கும் வள்ளுவர் குழந்தையின் மழலைச் சொல் குழல், யாழ் இசையை விட இனிது என்று கூறுகிறார்.

கட்டாயம் படிக்கவும்
லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 18 வயது புகைப்படம் - திடீரென வைரலாக்கும் நெட்டிசன்கள்

இப்போது உள்ள குழந்தைகளை போல இல்லை 90களின் மத்தியில் பிறந்த குழந்தைகள் காலம். அவர்கள் காலத்தில் கேமிராக்கள் இல்லை. எனவே பிள்ளைகள் செய்யும் குறும்புத்தனங்களை அவ்வளவாக படம் பிடித்து வைத்திருக்க முடியாது. கல்யாண வீடுகளில் எடுக்கும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் தான். மிஞ்சிப் போனால் பிறந்த நாளுக்கு புது டிரஸ் போட்டு ஸ்டியோவிற்கு சென்று ஒரு போட்டோ எடுத்து அதை டிவியின் மேல் வைத்திருப்பார்கள் அவ்வளவுதான். ஆனால் தற்போது அனைவர் கையிலும் செல்போன் உள்ளது. குழந்தைகளை உடனே ஒரு வீடியோ எடுத்து அதை சமூக வலைத தளங்களில் பதிவிட்டு வைரலாக்கி மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை பெற்றுவிடுகின்றனர் பெற்றோர்கள். இது போல எண்ணற்ற குழந்தைகளின் சுட்டித் தனங்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்
தோனியை கலாய்த்த Ziva - Cute Video

உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment