Mohandas – Official Teaser | Vishnu Vishal | Indrajith Sukumaran | Aishwarya Rajesh
வெண்ணிலா கபடிக்குழு என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர்தான் விஷ்ணு விஷால். அறிமுகமான முதல் படத்திலேயே வெற்றியை குவித்த அவருக்கு தொடர்ந்து படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. இதையடுத்து முண்டாசுப்பட்டி, நீர்பறவை, குள்ள நரி …