சீரியல்ல இருந்து விலகுறேனா? உண்மையை போட்டு உடைத்த பாக்கியா | BakkiyaLakshmi

முன்பு ஒரு காலத்தில் சீரியல்கள், நாடகங்கள், நெடுந்தொடர்கள் என்றாலே அது சன் டிவி மட்டும் தான். ஆனால் விஜய் டிவி சீரியலில் காலடி எடுத்து வைத்தப்பிறகு சன்டிவி டல் அடித்தது என்று சொன்னால் அது மிகையில்லை. ரியாலிட்டி ஷோக்களில் டாப்பில் இருந்த விஜய் டிவி மெல்ல மெல்ல சீரியல்களை புகுத்த ஆரம்பித்தது. தற்போது சீரியல்களுக்கு என்றே இருக்கும் சன்டிவியை ஓவர் டேக் செய்து டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறது விஜய் டிவி. அதன்படி குடும்ப பாங்கான தொடர்களை ஒளிபரப்பி அசத்தி வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கிய லெட்சுமி, மௌனராகம், பாரதி கண்ணம்மா போன்றவை டாப்பில் இருக்கும் தொடர்கள்.

சீரியல்ல இருந்து விலகுறேனா? உண்மையை போட்டு உடைத்த பாக்கியா | BakkiyaLakshmi 1

விளம்பரம்

இதில் பாக்கியலெட்சுமி தொடர் சற்று வித்தியாசமானது. வழக்கமான இரண்டு மனைவி கதை என்றாலும் சற்று விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கும் கதை. இதில் கதாநாயகி சுசித்ரா நம் அம்மாக்களைப் போல மிகவும் பாவப்பட்ட கதாபாத்திரத்தில் அடி தூள் கிளப்பி வருகிறார். மாமியார், மாமனார், கணவர், பிள்ளைகள் என அனைவரின் கஷ்டங்களையும் சகித்துக் கொண்டு வாழும் ஒரு கேரக்டர். இவரது கணவர் கோபிக்கு இன்னொரு காதல் இருப்பது போன்ற கதை. இதில் கோபி மாட்டுவாரா இல்லையா என்பதுதான் கதையின் விறுவிறுப்புக் காரணம். இப்படி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த தொடரில் இருந்து பாக்கியா கதாபாத்திரத்தில் நடிக்கும் சுசித்ரா விலக உள்ளதாக தகவல்கள் வெளியானது. Youtube video code embed credits: Behindwoods TV

சீரியல்ல இருந்து விலகுறேனா? உண்மையை போட்டு உடைத்த பாக்கியா | BakkiyaLakshmi 2

விளம்பரம்

இதனால் அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகினர். அவர் விலகிவிட்டால் இனிமேல் நாடகம் பார்க்க மாட்டோம் என்றெல்லாம் பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில் இந்த செய்தி குறித்து அவரிடம் கேட்டபோது அவர் ஒரு அதிர்ச்சி பதிலை கூறியுள்ளார். அதை நீங்களும் காண . இந்த சீரியலை விட்டு நான் விலக போவதாக வந்த செய்தி குறித்து கூறியுள்ளார். அந்த வீடியோவை நீங்களும் காண..,Watch the Below Video..

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

2 thoughts on “சீரியல்ல இருந்து விலகுறேனா? உண்மையை போட்டு உடைத்த பாக்கியா | BakkiyaLakshmi”

  1. இந்த சுசித்ரா சனியன் நடிப்பு படுகேவலமாக இருக்கு. இது விலகி ஒழிந்தால் நல்லதே

    Reply

Leave a Comment