The Indian Times

மயில் போல நடனம் ஆடும் கீர்த்தி சுரேஷ்..கடைசியா அந்த சிரிப்பு செம்ம Cute | Keerthy Suresh

“இது என்ன மாயம்” என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக கலக்கி வருகிறார். “மகா நடி” என்னும் படத்தில் இவர் நடிகையர் திலகம் சாவித்திரியின் பயோகிராபியில் நடித்தார். அதன் பின்னர் இவரின் புகழ் உச்சத்தை அடைந்தது.தென்னிந்திய சினிமாவில் உள்ள நடிகைகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். மலையாளத்தை தாய்மொழியை கொண்ட கீர்த்தி சுரேஷ் மிக குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து உச்ச நட்சத்திரங்களுடனும் உடனும் இவர் ஜோடியாக நடித்திருக்கிறார்.

Advertisement

இந்நிலையில் சமீபகாலமாக கீர்த்தி சுரேஷ் ஹீரோயின் கதாபாத்திரத்தையும் தாண்டி தங்கை கதாபாத்திரத்திலும் நடித்து கலக்கினார். “அண்ணாத்த” திரைப்படத்தில் ரஜினிக்கு தங்கையாக கீர்த்தி நடித்தார். மேலும் செல்வராகவனுக்கு தங்கையாக சாணி காயிதாம் படத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு வேதாளம் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் படத்தில் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிக்கிறார். இப்படி ஹீரோயின் கதாபாத்திரத்தை தாண்டி தற்போது தங்கை கதாபாத்திரத்தில் தொடர்ந்து அடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். தற்போது “காந்தாரி” படத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். அதன் பாடல் தற்போது வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. Youtube video code embed credits: Tamil Viral Videos 24×7

Advertisement

நடனத்திலும் ஒரு கலக்கு கலக்கி வரும் கீர்த்தி தற்போது வெளியாகி அனைவர் மனதையும் கொள்ளை அடித்துள்ள பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடலுக்கு ரீலிஸ் செய்தார். இந்த பாடலுக்கு நடனம் ஆடி ரீல்ஸ் செய்யாத ஆட்களே இருக்க முடியாது என்ற அளவிற்கு அனைத்து நடிகர்களும் ஆடியுள்ளனர். தற்போது கீர்த்தியும் ஆடியுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை நீங்களும் காண. Watch the below video..

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in