பண்டாரத்தி புராணம் – கர்ணன் பாடல் வீடியோ | தனுஷ் | மாரி செல்வராஜ்
நடிகர் தனுஷின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம் கர்ணன் இந்த படம் ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரவுள்ளது. படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ், வெளியீட்டு தேதியை டீஸருடன் அறிவித்து தனது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுருந்தார் …