வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடும் பிரேமம் பட நாயகி அனுபமா பரமேஸ்வரன் கலக்கல் புகைப்படங்கள்
பிரேமம் படத்தின் மூலம் பிரபலமாகியவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இப்படத்தின் மூலம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவாகியது. இப்படத்தை தொடர்ந்து தெலுங்கிலும் படங்கள் நடித்து வந்தார். தமிழில் தனுஷுக்கு ஜோடியாக கொடி படத்தில் …