மனைவியுடன் ROMANTIC HOLIDAY-வில் நடிகர் ஜெயம் ரவி புகைப்படங்கள் 1

மனைவியுடன் ROMANTIC HOLIDAY-வில் நடிகர் ஜெயம் ரவி புகைப்படங்கள்

நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமா தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்,ஜெயம் படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்து இன்று சினிமாவில் உச்ச இடத்தினை பிடித்துள்ளார். முதல் படமே ஜெயம் என்பதால் ரவியுடன் ஜெயம் பெயரில் …

Read more

தர்ஷினியை கடத்தி செல்லும் மர்ம நபர்கள்... கதறி அழும் ஈஸ்வரி... எதிர்நீச்சல் ப்ரோமோ 9

தர்ஷினியை கடத்தி செல்லும் மர்ம நபர்கள்… கதறி அழும் ஈஸ்வரி… எதிர்நீச்சல் ப்ரோமோ

மக்களுக்கு மிகவும் பிடித்த தொலைக்காட்சிகளில் ஒன்று சன் தொலைக்காட்சி,இந்த தொலைக்காட்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.காரணம் பல நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களை ஒளிபரப்பி ரசிகர்களை பெருமளவு கவர்ந்து இருக்கிறது.இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் நாடகங்களுக்கு …

Read more

தமிழ் சினிமா இயக்குனர்களின் தைத்திருநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 12

தமிழ் சினிமா இயக்குனர்களின் தைத்திருநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையை மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.அதன்படி தற்போது தமிழ் சினிமா இயக்குனர்களின் தைத்திருநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. 1.ஜெயம் ராஜா 2.மிஸ்கின் 3.இயக்குனர் இமயம் பாரதிராஜா 4.அயலான் …

Read more

விளம்பரம்
பொங்கல் கொண்டாடிய புன்னகை அரசி நடிகை சினேகா புகைப்படங்கள் 21

பொங்கல் கொண்டாடிய புன்னகை அரசி நடிகை சினேகா புகைப்படங்கள்

நடிகை சினேகா மலையாள படத்தின் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தவர் .இப்படத்தில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.தனது வாய்ப்புக்காக காத்திருந்த நிலையில் தமிழ் சினிமா சினேகாவை அழைத்து. அதன்படி என்னவளே படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் …

Read more

மனைவியுடன் மாட்டுப்பொங்கலை கொண்டாடிய நடிகர் ரெடின் 29

மனைவியுடன் மாட்டுப்பொங்கலை கொண்டாடிய நடிகர் ரெடின்

தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆகியவர் ரெடின். இந்த படம் இவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தது, இந்த படத்தில் தனது நகைச்சுவையினால் அனைவரையும் கவர்ந்தார் …

Read more

மாட்டுப்பொங்கலை கொண்டாடிய நடிகர் அருண் பாண்டியன் 36

மாட்டுப்பொங்கலை கொண்டாடிய நடிகர் அருண் பாண்டியன்

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் அருண் பாண்டியன்,பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் இருந்தது. தனது நடிப்பினால் பலதரப்பட்ட ரசிகர்களையும் தனது வசம் இழுத்திருந்தார்,இருவரது நடிப்பில் …

Read more

டாஸ்மாக் பாரில் கூடியிருந்தவர்களை அடித்துவிரட்டிய நடிகர் விஷால் வீடியோ இணையத்தில் வைரல் 43

டாஸ்மாக் பாரில் கூடியிருந்தவர்களை அடித்துவிரட்டிய நடிகர் விஷால் வீடியோ இணையத்தில் வைரல்

செல்லமே படத்தில் கதாநாயகனாக நடித்து சினிமாவில் அறிமுகம் ஆகியவர் நடிகர் விஷால்.இப்படத்தில் இவருக்கு பெரும் வரவேற்பு தமிழ் சினிமாவில் கிடைத்தது.முதல் படமே மாபெரும் ஹிட் என்பதால் அடுத்தடுத்து தமிழில் பல படவாய்ப்புகள் விஷாலின் கதவை …

Read more

விளம்பரம்
மகளின் முதல் பொங்கலை கொண்டாடிய சீரியல் நடிகை நட்சத்திரா 47

மகளின் முதல் பொங்கலை கொண்டாடிய சீரியல் நடிகை நட்சத்திரா

ஜீ தமிழில் ஒளிபரப்பாகிய யாரடி நீ மோகினி என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து பிரபலம் ஆகியவர் நட்சத்திரா.இவர் தமிழில் கிடா பூசாரி மகுடி என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகம் ஆகியவர்,பெரும் கனவுகளுடன் கேரளாவில் …

Read more

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் பிறந்தநாள் பார்ட்டி புகைப்படங்கள் 54

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் பிறந்தநாள் பார்ட்டி புகைப்படங்கள்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகிய அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகினார். அதனை தொடர்ந்து நீதானா அவன் என்ற படத்தின் மூலம் சிறிய கதாபாத்திரத்தில் …

Read more

தமிழும் சரஸ்வதியும் சீரியல் நாயகன் தீபக் வீட்டு பொங்கல் கொண்டாட்டம் 62

தமிழும் சரஸ்வதியும் சீரியல் நாயகன் தீபக் வீட்டு பொங்கல் கொண்டாட்டம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தமிழும் சரஸ்வதியும்.இந்த தொடர் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. இந்த நாடகத்தினை திருமதி செல்வம்,தெய்வமகள்,தென்றல்,நாயகி போன்ற வெற்றித்தொடர்களை இயக்கிய குமரன் இயக்குகிறார். இதில் கதாநாயகனாக பிரபல தொகுப்பாளர் …

Read more

மாமன்னன் பட இயக்குனர் மாரிசெல்வராஜ் வீட்டு பொங்கல் கொண்டாட்டம் 71

மாமன்னன் பட இயக்குனர் மாரிசெல்வராஜ் வீட்டு பொங்கல் கொண்டாட்டம்

தான் பேசக்கூடாது தனது படம் தான் பேசவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர் இயக்குனர் மாரிசெல்வராஜ்.இவரின் இயக்கத்திற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது என்று கூறலாம். தனது இயக்கத்தின் மூலம் பல உண்மை சம்பவங்களை மக்களுக்கு …

Read more

விளம்பரம்
44வது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய நடிகர் ரோபோ சங்கர் 79

44வது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய நடிகர் ரோபோ சங்கர்

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் ரோபோ சங்கர்.தனது எதார்த்தமான நகைச்சுவையினால் பல ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டவர் இவர். ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் சிறு சிறு வேடங்களில் தோன்றி மக்களை சிரிக்க …

Read more

நடிகர் விஜய் தேவர்கொண்டா வீட்டு பொங்கல் கொண்டாட்டம் 88

நடிகர் விஜய் தேவர்கொண்டா வீட்டு பொங்கல் கொண்டாட்டம்

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர் விஜய் தேவர்கொண்டா.இவருக்கு பெரும் ரசிகர் பட்டாளமே தெலுங்கில் உள்ளது.அறிமுகமாகிய சில வருடங்களிலேயே முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தினை அடைந்தார் விஜய் தேவர்கொண்டா . தெலுங்கு சினிமாவில் 2011 ஆம் …

Read more

தல பொங்கலை கொண்டாடிய நடிகர் ரெடின் கிங்ஸ்லி சங்கீதா தம்பதியினர் 96

தல பொங்கலை கொண்டாடிய நடிகர் ரெடின் கிங்ஸ்லி சங்கீதா தம்பதியினர்

தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆகியவர் ரெடின். இந்த படம் இவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தது, இந்த படத்தில் தனது நகைச்சுவையினால் அனைவரையும் கவர்ந்தார் …

Read more

நடிகை கீர்த்தி சுரேஷ் வீட்டு பொங்கல் கொண்டாட்ட புகைப்படங்கள் 103

நடிகை கீர்த்தி சுரேஷ் வீட்டு பொங்கல் கொண்டாட்ட புகைப்படங்கள்

நடிகை கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்து முதல் முறையாக அறிமுகம் ஆகினார்.ஆனால் அவர் சிவகார்திகேயகனுக்கு ஜோடியாக நடித்த ரஜினிமுருகன் படம் தான் முதலில் வெளியாகியது. ரஜினி …

Read more

விளம்பரம்
மனைவி கீர்த்தி உடன் தல பொங்கலை கொண்டாடிய அசோக் செல்வன் 112

மனைவி கீர்த்தி உடன் தல பொங்கலை கொண்டாடிய அசோக் செல்வன்

சூது கவ்வும் படத்தின் மூலம் சினிமாவுக்குள் களம் இறங்கி அசத்தி வருபவர் அசோக் செல்வன்,இவரின் எதார்த்தமான நடிப்பிற்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது என்றே சொல்லலாம்.அதுபோல முதல் படத்திலேயே கலக்கி விட்டார் அசோக் செல்வன். …

Read more

குடும்பத்துடன் பொங்கலை கொண்டாடிய நடிகர் ஜெயம் ரவியின் புகைப்படங்கள் 119

குடும்பத்துடன் பொங்கலை கொண்டாடிய நடிகர் ஜெயம் ரவியின் புகைப்படங்கள்

நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமா தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்,ஜெயம் படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்து இன்று சினிமாவில் உச்ச இடத்தினை பிடித்துள்ளார். முதல் படமே ஜெயம் என்பதால் ரவியுடன் ஜெயம் பெயரில் …

Read more

குடும்பத்தோடு பொங்கல் கொண்டாட்டிய நடிகர் அருண் விஜய் புகைப்படங்கள் 127

குடும்பத்தோடு பொங்கல் கொண்டாட்டிய நடிகர் அருண் விஜய் புகைப்படங்கள்

பிரபல பழம்பெரும் நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா தம்பதியரின் மகன் அருண் விஜய். தாய் தந்தை போல சினிமாவில் எதாவது சாதிக்க வேண்டும் என 1995 ஆம் ஆண்டு முறை மாப்பிள்ளை என்ற படத்தின் …

Read more

கேப்டன் விஜயகாந்த் இறுதியாக கொண்டாடிய பொங்கல் புகைப்படங்கள் 136

கேப்டன் விஜயகாந்த் இறுதியாக கொண்டாடிய பொங்கல் புகைப்படங்கள்

நடிகர் விஜயகாந்திற்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது, அந்தளவுக்கு தனது நடிப்பினால் தனக்கான ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்துள்ளார் விஜயகாந்த். சினிமாவில் நடிக்க கலர் முக்கியம் இல்லை என உணர்த்தியதில் இவருக்கும் பங்கு இருக்கு. …

Read more

விளம்பரம்
தமிழ் சினிமா நடிகர்களின் பொங்கல் கொண்டாட்ட புகைப்படங்கள் 144

தமிழ் சினிமா நடிகர்களின் பொங்கல் கொண்டாட்ட புகைப்படங்கள்

இன்று தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை தமிழகம் முழுவதும் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.அதன்படி தற்போது நடிகர்களும் பொங்கல் பண்டிகையை கொண்டாடி புகைப்படங்கள் வெளியிட்டுள்ளனர்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 1.பாக்யராஜ் 2.சிவகார்த்திகேயன் 3.ஆர் ஜே …

Read more

சூரியவம்சம் குழந்தை நட்சத்திரம் நடிகை ஹேமலதா வீட்டு பொங்கல் கொண்டாட்டம் 153

சூரியவம்சம் குழந்தை நட்சத்திரம் நடிகை ஹேமலதா வீட்டு பொங்கல் கொண்டாட்டம்

1995 ஆம் ஆண்டு பாஷா படத்தில் ரகுவரன் மகளாக நடித்து குழந்தை நட்ச்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் நடிகை ஹேமலதா. இப்படத்தினை தொடர்ந்து சூரியவம்சம் படத்தில் சரத்குமார் மகனாக நடித்து நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் …

Read more

துப்பாக்கியுடன் மிரட்டும் தளபதி... GOAT படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியது 161

துப்பாக்கியுடன் மிரட்டும் தளபதி… GOAT படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியது

கோலிவுட்டில் முன்னணி இயக்குனர் வெங்கட் பிரபு.இவரின் படத்திற்கு மட்டுமில்லாமல் இவருக்கே பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.பிரபல இயக்குனர் கங்கை அமரன் மூத்த மகன் இவர் ஆவார்.இது பலருக்கும் தெரிந்ததே.பல படங்களை இயக்கி இருந்தாலும் அஜித்தை …

Read more