உலகநாயகன் பிரபாஸுக்கு வில்லனாக மிரட்டும் PROJECT K பட TEASER இதோ
பாகுபலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகி பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை சேர்த்துள்ளவர் பிரபாஸ். தெலுங்கு படங்களில் மட்டுமே தொடர்ந்து நடித்து வந்த பிரபாஸுக்கு பாகுபலி படம் தமிழில் பெரும் வரவேற்பினை அளித்தது. …