குடும்பத்துடன் அசாம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த CWC சுனிதா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வலம் வந்து அனைவரையும் அசத்தி வருபவர் சுனிதா.இவர் அசாம் மாநிலத்தினை சேர்ந்தவர்.

குடும்பத்துடன் அசாம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த CWC சுனிதா 1

விளம்பரம்

நடனம் மீதுகொண்ட தீராக்காதலால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ஜோடி நம்பர் ஒன் சீசன்களில் கலந்துகொண்டு சின்னத்திரையில் அறிமுகமாகினார்.பின்னர் அவ்வப்பொழுது விஜய் டிவியில் நடன நிகழ்ச்சிக்கு வந்து சென்றார்.

கட்டாயம் படிக்கவும்  தெலுங்கு வருடப்பிறப்பை வீட்டில் கொண்டாடிய BIGGBOSS சுஜா வருணே

குடும்பத்துடன் அசாம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த CWC சுனிதா 2

விளம்பரம்

தற்போது அவ்வாறு வந்து சென்ற இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக ஒரு வாய்ப்பை வழங்கியது விஜய் டிவி.அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட சுனிதா தனது தவறான தமிழினால் காண்பவர்களை சிரிக்க செய்து அனைவரது மனத்தினையும் கவர்ந்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  துல்கர் சல்மான் நடிக்கும் லக்கி பாஸ்கர் படத்தின் டீசர் இதோ

குடும்பத்துடன் அசாம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த CWC சுனிதா 3

விளம்பரம்

தற்போது இவருக்கென ரசிகர் கூட்டமே உள்ளது.குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார் சுனிதா.

குடும்பத்துடன் அசாம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த CWC சுனிதா 4

விளம்பரம்

மேலும் படங்களிலும் நடிக்க தொடங்கி உள்ளார் சுனிதா.அடுத்தடுத்த படங்களிலும் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் சுனிதா

கட்டாயம் படிக்கவும்  தாலாட்டு சீரியல் நடிகை சஹானாவின் தாறுமாறான போட்டோஷூட் புகைப்படங்கள்

குடும்பத்துடன் அசாம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த CWC சுனிதா 5

தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பட்டையை கிளப்பி வருகிறார்.

குடும்பத்துடன் அசாம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த CWC சுனிதா 6

இவர் தனது குடும்பத்துடன் அஸ்ஸாமில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளார்,இந்த புகைப்படங்கள் பழைய புகைப்படங்களாக இருப்பினும் தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment